dei adhu dhaan epdi vandhadhu ... naanga veetla kettu vaangitu povom ... adhuvum chilra ellaam vechirukaan ... 'ஸ்கூலுக்கு போறேன் என்று சொல்லி டிரைவர் கூட ஊர் சுத்துற உங்க தலைவிக்கே ஆயிரம் ஆயிரமா அள்ளி கொடுக்கும் போது எங்க ஹீரோ வீட்டில் எல்லா வேலையும் பொறுப்பா செய்றவரு அவர் கிட்ட ஐநூறு ரூபாய் இருக்கிறது ஒரு விஷயமா நாங்கள் எல்லாம் வீட்டை ஏமாத்தி காசு வாங்குற ஆளு இல்லை
kanaku mukkiyam bigilu illanaaa innoru kazhagam uruvaagidum