Well said, Narmadha ma,@RudraPrarthana வேற லெவல்ன்னு சொல்லணும் ஆசை தான் ஆனால் நீங்க பொசுக்குன்னு ஹீரோ ஹார்மி ஹார்ட்ல சுட்டுடுவிங்கஅதனால மொத்தமா என்ன நடந்ததுன்னு தெரிந்ததும் ஐஸ் கிரீம் வாங்கி தரேன்
![]()
அதெப்படிங்க கோபால் நைஸ் சொல்லிட்டு போகலாம் வாங்க, வாங்க உங்க சொற்பொழிவு கேட்க ஆவலாய் இருந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள்Nice ud![]()
நாம எல்லாம் ஹீரோ ஹார்மி டியர் ஒரே மாதிரி தான் யோசிப்போம்Writer gi, Rudra ma, you have made us
Well said, Narmadha ma,I have started typing very similar comment ma, thank you, thank you, I will join you in buying not only ice cream, but an ice cream shop,
ha, ha, ha
![]()