Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 2 💜

Advertisement

😍😍😍

எல்லாரோட கமென்ட்ஸ் பார்த்தாச்சு..😎😎

View attachment 8989
அப்படி எல்லாம் விட முடியாது 🤪🤪🤪அஸ்கு, புஸ்கு, அப்பளம் வடை வாங்க வாங்க.... ஒரு வேலை உங்களுக்கு 🤭🤭🤭🤭சொல்ல மாட்டேனே 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
உனக்கு என்ன சந்தேகமா யுவாவை பார்த்து.
மனைவி கர்ப்பம்ன்னு தெரிந்ததும் டைவர்சை மறுத்திருக்கனும்ல சந்துரு
 
சந்துரு அப்பா தான் யுகிக்கும் அப்பா வா.... 🤔 அத்தைக்காக நியாயம் பேசி தன்னோட வாழ்க்கையை இழந்துட்டு நிக்குறா......

இத்தனை வருஷமா தனியா பையனை வளர்த்து ஆளாக்கி இருக்காங்க சாந்தி.... இதுக்கு மேல அப்பான்னு அவர் எதுக்கு.... யுகி சரியா தான் சொல்றான்.....

சந்துரு கோபத்துல அவசரப்பட்டு முடிவெடுத்துட்டு இப்போ வருத்தப்படுறான்.....

எமோஷனல் அப்டேட் 💔
 
யுகேனுக்காக தான் சந்துருவ கட்டிக்கிட்டாலா.....அழகர் சாமி யுகேன் அப்பாவா??? அதான் பிரச்சினையா....

ஒரு மனசு.....உன்னை வேண்டாம் சொன்னவனுக்காக உன்னோட நியாயத்தை கேட்காதவனுக்காக எதுக்கு நீ பார்க்கனும்....நம்மை நாமே பார்த்துக்கலாம் விடுன்னு சொல்லுது...

இன்னொரு மனசு....யுகேனுக்காக நியாயம் கேட்ட நீ உன் குழந்தையும் அதே நிலைக்கு தள்ளப் போறயானு தோணுது.....

All bcos of our idiotic brought up:censored::censored::censored:
 
Top