Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 3 💜

Advertisement

என்னடா இது எப்பவுமே சண்டை போட்டு பேசாம இருக்க அத்தை/மாமா பையன்/பொண்ணு மேல தான் இந்த பாழாப்போன காதல் வரனுமா.....

ஆனந்தி நல்லா நாக்கு புடுங்கறது போல உங்க பையன கேளுங்க....அப்பவாவது எதாவது உரைக்கட்டும்.....

அது எப்படி இந்த இரண்டு பொண்டாட்டி அப்பனுங்களுக்கெல்லாம் மட்டும் ஏதாவது ஒரு காரணம் நியாயம்??? இருக்கோ தெரியலைப்பா....
 
Top