ஒருவழியா குமரன், தேவிக்கு விவாகரத்து கொடுத்துட்டான், இதே மாதிரி சாலா பிரச்சனைக்கும் நல்ல ஒரு தீர்வு சொல்லிருங்க...
நோ அப்புடி யெல்லாம் சொல்லப்புடாது சிஸ். நம்பிக்கை துரோகிக்கு தக்க தண்டனை கிடைக்கனும்.அவனுக்கு எந்த வழியும் கிடையாது. குழந்தைகளுக்காக சாலா அட்ஜஸ்ட் பண்ணி போகணும்
தெய்வம் நின்னு கொல்லும்ன்னு நம்பிக்கையோடு காத்திருப்போம்.நீங்க முன்னாடி comments ல சொன்ன மாதிரி பிரகாஷ accident போட்டு தள்ளுனா தான் சாலாவுக்கு விடுதலை கிடைக்கும்.