இலக்கணம் பெண்மையே!... Pre final epi

Advertisement

அவனுக்கு எந்த வழியும் கிடையாது. குழந்தைகளுக்காக சாலா அட்ஜஸ்ட் பண்ணி போகணும்
நோ அப்புடி யெல்லாம் சொல்லப்புடாது சிஸ். நம்பிக்கை துரோகிக்கு தக்க தண்டனை கிடைக்கனும்.
 
நீங்க முன்னாடி comments ல சொன்ன மாதிரி பிரகாஷ accident போட்டு தள்ளுனா தான் சாலாவுக்கு விடுதலை கிடைக்கும்.
தெய்வம் நின்னு கொல்லும்ன்னு நம்பிக்கையோடு காத்திருப்போம்.
 
Prefinalஆ..

குமரன் atrocious..
கடுப்பேத்துறான்.. காண்டாக்குறான்...
சாருபாலாட்ட வாங்கி கட்டினது தான் செம்ம.. போலீஸ்ட்ட கூடுதல் கவனிப்பும் வேற ...

இந்த பாண்டியம்மா இப்ப வாய மூடிகிட்டாங்களா..

தேவிக்கு விடுதலை கிடைச்சிடுச்சு..

சாலா?
 
அடியே சித்ரா இன்னுமாடி உனக்கு அவன் வேணும்.. அவ இல்லனா இவ னு நீ கொடுக்கற தைரியம் தா அவன் இப்படி எல்லாம் ஆடுறான்.. இப்போ மட்டும் என்ன வெறும் 15 நாள் மட்டும் தா போலீஸ் கஸ்டடி இதக்கு அப்றம்??? பொண்டாட்டி புள்ளனு வழக்கம் போல ஜாலியா தா இருப்பான். இந்த தண்டனை அவனுக்கு பத்தாது சித்ராவும் அவனுக்கு ஆப்பு வைக்கனும் ரெண்டு பொண்டாட்டினு ஆடிட்டு இருந்தவன் கடைசில ஒரு பொண்டாட்டி கூட இல்லாம நாதியத்து போனும். 😤
 

Advertisement

Advertisement

Back
Top