ஊர் பேசும் ஓவிய சிலையே - 2

Advertisement

oviya silaye

Well-known member
Member
🙋 சேனா சொல்றதுதான் சரி🤷 கார்த்திகாவையும் அவ வீட்டுக்காரரையும் கொஞ்சம் விட்டு தான் பிடிக்கணும் என்ன ஒரு கேவலமான புத்தி🤔🤔🤔🤔🤔 ஹீரோக்கு ஹீரோயின் வந்தாச்சா ???? கதையை தொடர்ந்து பதிவிடுங்கள்.....
 
Last edited:
பொண்ணுங்களை கெடுக்கிறதே அம்மாக்கள் தான் 😕😕😕 கார்த்திகா கேட்டு வரும் போது எல்லாம் இவங்களும் கண்ணை கசக்கி சாதிச்சு கொடுத்துட்டாங்க 🤭🤭🤭🤭🤭🤭

செந்தில் சொல்ற மாதிரி சொத்தை பிரிச்சு கொடுத்தா தான் அடங்குவாங்க 🤨🤨🤨 செந்தில் மட்டுமாவது நியாயவாதியா இருக்காரே 😎 😎 😎

சேனா நல்லா பதிலடி கொடுத்தான் 🤣 🤗 🤣 அப்படியே அத்தை புருஷனுக்கும் ஏதாவது செஞ்சு விட்டா நல்லது 🤗 🤗 🤗

மயூரி தான் ஓவிய சிலையா 🤩🤩🤩🤩🤩🤩🤩 இவளுக்கு என்ன பிரச்சினை தாத்தா இப்படி பயப்படுறாரு 🧐🧐🧐🧐🧐
 
Last edited:
அருமை ma.
சேனா கொடுத்த பதிலடி தான் சரி.
அவர் பொண்ணுங்களை தயார் பண்ணி அவர் கூட அனுப்பு, நம்ம பொண்ணு நம்ம கூட இருக்கட்டும்.
அது யாரு பா இம்சை கூட்டும் கதாபாத்திரம்......
ராஜேந்திரன்?
அவரையும் ஒரு ஆட்டு ஆட்டி வைக்கணும் சேனா.
ஐரிஸ் -மயூரி ரெண்டும் ஒரே ஆளா?
 
குன்னூரின் அழகும் அங்குள்ள இயற்கையின் செழிப்பும் குளுமையும் கதையின் வாயிலாக படிக்கும்போது மனதிற்கு இதம் அளிக்கிறது.

இந்த எருமை மாடு பிரபு என்ன மாதிரியான ஜென்மம்🤨🤨🤨🤨🤨, இந்த சோத்துமூட்டைக்கு சோத்த போடுறதுக்கு பதிலா நாலு அடி போட்டிருந்தால் கொஞ்சமாவது திருந்தி இருப்பான்... பதிலுக்கு பதில் பொண்ணு எடுத்துக்க சொல்றான் 😬😬😬😬😬 இவனுடைய எண்ணமோ இவன மாதிரியே மகா மட்டமா இருக்கு😤😤😤😤😤.. கார்த்திகா உண்மையில் உன்ன நெனச்சா தான் ரொம்ப கோவம் வருது நியாயமா கேட்டு வாங்குறது வேற ஆனா அநியாயமா உன்னோட உத்தம புருஷனுகாக கண்ணைக்கசக்கி டிராமா போடுற பாரு உன்ன தான் முதல்ல வெளுக்கனும்😬😬😬.

தேவா பாவம் எவ்வளவுதான் செய்வான், தேவாவின் பேச்சு நிதர்சனமும் கூட சில பேரை இப்படித்தான் மூக்க உடைத்து உட்கார வைக்கணும் இல்லைனா தலைக்கு மேல உட்கார்ந்திருவானுங்க.

மயூரி பற்றிய வருணை நிஜமாவே ஓவிய சிலையை வர்ணிப்பது போல இருந்தது.

ஐரிஸ் மயூரிதான் ஹீரோயினா?
😍😍😍😍😍
பிரபு,ராஜேந்திரன் ரெண்டு பேரும் ராஜாக்கள் பேர வச்சிக்கிட்டு, பெண்ணெடுத்த வீட்டில் பிடுங்கி திங்கிறீங்களே,அசிங்கமாயில்ல🤬🤬🤬🤬
 
குன்னூரின் அழகும் அங்குள்ள இயற்கையின் செழிப்பும் குளுமையும் கதையின் வாயிலாக படிக்கும்போது மனதிற்கு இதம் அளிக்கிறது.

இந்த எருமை மாடு பிரபு என்ன மாதிரியான ஜென்மம்🤨🤨🤨🤨🤨, இந்த சோத்துமூட்டைக்கு சோத்த போடுறதுக்கு பதிலா நாலு அடி போட்டிருந்தால் கொஞ்சமாவது திருந்தி இருப்பான்... பதிலுக்கு பதில் பொண்ணு எடுத்துக்க சொல்றான் 😬😬😬😬😬 இவனுடைய எண்ணமோ இவன மாதிரியே மகா மட்டமா இருக்கு😤😤😤😤😤.. கார்த்திகா உண்மையில் உன்ன நெனச்சா தான் ரொம்ப கோவம் வருது நியாயமா கேட்டு வாங்குறது வேற ஆனா அநியாயமா உன்னோட உத்தம புருஷனுகாக கண்ணைக்கசக்கி டிராமா போடுற பாரு உன்ன தான் முதல்ல வெளுக்கனும்😬😬😬.

தேவா பாவம் எவ்வளவுதான் செய்வான், தேவாவின் பேச்சு நிதர்சனமும் கூட சில பேரை இப்படித்தான் மூக்க உடைத்து உட்கார வைக்கணும் இல்லைனா தலைக்கு மேல உட்கார்ந்திருவானுங்க.

மயூரி பற்றிய வருணை நிஜமாவே ஓவிய சிலையை வர்ணிப்பது போல இருந்தது.

சிஸ்டர் இந்த கதையில் வரும் characters எல்லாம் எங்கேயோ படிச்சமாதிரி feel ஆகுது. போன முறை போட்டிக்கதையில கன்னியாகுமரி, தோவாளை பூ மார்க்கெட் , ஹோமியோபதி மருத்துவமனை, பழைய பகை, இதெல்லாம் remember ஆகுது. Author நமக்கு அறிமுகமானவங்க மாதிரி feel. எனக்கு மட்டும் அப்படி தோனுதானு தான் தெரியலை 🤔😇😇
 
Advertisement

Advertisement

Back
Top