இறகு - 13

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

தாமதத்திற்கு வருத்தங்கள். கடந்த மூனு வாரமா வேலைப்பளு மிக அதிகம். சும்மா சாத்துக்குடிய பிழிஞ்சு எடுக்கிற மாதிரி பிழிஞ்சு எடுக்கிறாங்க. நிறைய அலுவலக பயணங்கள் வேற...எழுதுறதுக்கான சூழலே இல்லை.

அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 13
 
Nirmala vandhachu 😍 😍 😍
 
உண்மையில் அஜய் நிலை கஷ்டமா இருக்கு இருந்தாலும் சின்ன சின்ன மாற்றங்கள் அனுசரிச்சு செல்வதால் ஆரோக்கியம் மேம்படும் போது அதற்காக மெனக்கெடுவதில் தவறேதும் இல்லை. அம்ருதாவிற்கு மட்டும் என்ன இப்படி கணக்கு பார்த்து நடக்க ஆசையா என்ன... எல்லாம் விதி...
 
Advertisement

Advertisement

Back
Top