ஊர் பேசும் ஓவிய சிலையே - 8

Advertisement

oviya silaye

Well-known member
Member
நான் கூட கனகத்தை சாதாரணமா,எல்லா வீட்டிலும் போல குடும்ப அரசியல்ல நாட்டாமையாக நினைக்குதுனு நினைச்சேன்.
ஆனா விஷயம் ரொம்ப பெருசா இருக்கும் போலவே .

தேவா சித்தப்பா கிட்ட அவங்க சித்தியைப் பத்தி ஏதோ சொல்லி இருக்கனும். அனேகமாக மிரண்டா சம்பந்தப்பட்டதாக இருக்கனும்🤔🤔
 
Last edited:
💛💛💛💛Devasena-Mayuri💛💛💛💛


கனகம் தான் கறுப்பாடா? இவ்வளவு நாளும் அப்பாவி வேஷம் போட்டு எவ்வளவு துரோகம் பன்னிருக்காங்க...
எதிரிக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் உன்னத வேலை தான் 🤨🤨🤨🤨
 
Last edited:
கனகம்... அவங்களுக்கு இரண்டு பொண்ணு இருக்கு...இப்படியா செய்வாங்க 😔😔😔

சின்னச் சின்ன விஷயங்களில்,வார்த்தைகளில் எவ்வளவு அன்பு... மயு, தேவா 😍😍😍


Very interesting update ❤️
 

Advertisement

Advertisement

Back
Top