கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 6

Advertisement

😍😍😍

குடும்பத்தை விட்டுட்டு, ஒருத்தனை நம்பி ஓடி போனாளே, அவன் இந்த காவ்யா பொண்ணை ஏமாத்திட்டானோ? அதான் திரும்ப திரும்ப ஃபோன் போட்டு, மறுபடியும் குடும்பத்தோட ஒட்டிக்க பார்க்கிறாளா? 😏😏

அது யாரு விஷாலினி பின்னாடி சுத்துறவன்? 🤔🤔 நாலாவது எபிசோட்லையே உன்னை அவ பின்னாடி சுத்துறதை நிறுத்த சொல்லி விஜயகாந்த் ஃபோட்டோ போட்டு வார்ன் பண்ணி இருந்தேன்... அப்படியும் நீ நிறுத்தலையின்னா, அடுத்து சரத்குமார் ஃபோட்டோ போடுவோம்ல.. 😏😏

View attachment 10107
அதுக்கெல்லாம் பயப்பட மாட்டான் போல. பேசாம விஜயசாந்திIPS மாதிரி சிந்து நாராயணன் போட்டோ போட்டு விடுங்க . 😄😄
 
Evana nambi poniyo avan kudave irundu kashta padu appo dan appa amma annan oda arumai ellam terium, kavya unnala dan un annan nimmadi illama irukan avane konjam theri vanda inda writer madam summa vidathu pola ella mana kashtathai um avanuku eraka poguthu, sikiram ah training ku anupi vidu ma pavam un kitta matikitu thavikiran, yaru da athu megalai parthadum kandu pudichitale
 
அதுக்கெல்லாம் பயப்பட மாட்டான் போல. பேசாம விஜயசாந்திIPS மாதிரி சிந்து நாராயணன் போட்டோ போட்டு விடுங்க . 😄😄
என்னோட ஃபோட்டோ போட்டா, அவன் பயப்படுறானோ இல்லையோ, நீங்க பயந்துருவீங்களே...😜😜

FB_IMG_1718728221822.jpg
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரணட்ஸ் :love: :love:

Nirmala vandhachu 😍 😍 😍
 
அம்மா அப்பாவ நினைக்காம
போனவ அவன் சரியில்லைனு
வரனும்னு சொல்றா
பெத்தவங்களுக்காக
அவன் விரும்பின
வேலைக்கும் போகாம
இப்ப அவ வந்தாலும்
ஏத்துக்கிற நிலைக்கு
வந்துட்டான்

மகள் பின்னாடி சுத்தறவன
கண்டுபிடிச்சுட்டாங்களா
மேகலை
 
🤣🤣🤣
 
Advertisement

Advertisement

Back
Top