கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 6

Advertisement

😍😍😍

குடும்பத்தை விட்டுட்டு, ஒருத்தனை நம்பி ஓடி போனாளே, அவன் இந்த காவ்யா பொண்ணை ஏமாத்திட்டானோ? அதான் திரும்ப திரும்ப ஃபோன் போட்டு, மறுபடியும் குடும்பத்தோட ஒட்டிக்க பார்க்கிறாளா? 😏😏

அது யாரு விஷாலினி பின்னாடி சுத்துறவன்? 🤔🤔 நாலாவது எபிசோட்லையே உன்னை அவ பின்னாடி சுத்துறதை நிறுத்த சொல்லி விஜயகாந்த் ஃபோட்டோ போட்டு வார்ன் பண்ணி இருந்தேன்... அப்படியும் நீ நிறுத்தலையின்னா, அடுத்து சரத்குமார் ஃபோட்டோ போடுவோம்ல.. 😏😏

View attachment 10107
ஒரு வேளை உங்கள் போட்டோ போட்டால் அதை பார்த்துட்டு ஓடி போவான் போல 😉 😉 😉 😉 😉 😉 😉
 
காவ்யாவோட அவசர புத்திக்கு இவ்ளோ சீக்கிரம் தண்டனையா? ஆனா இது அம்மாப்பா அண்ணான்னு எல்லார்க்குமான தண்டணையா இருக்கு..
ஹப்பா விஷாலினிக்கு எவ்ளோ சந்தோசம்.
அது யாருடா பின்தொடர்ந்து வர ஆசாமி?
 

Advertisement

Advertisement

Back
Top