அதுக்கெல்லாம் பயப்பட மாட்டான் போல. பேசாம விஜயசாந்திIPS மாதிரி சிந்து நாராயணன் போட்டோ போட்டு விடுங்க .
குடும்பத்தை விட்டுட்டு, ஒருத்தனை நம்பி ஓடி போனாளே, அவன் இந்த காவ்யா பொண்ணை ஏமாத்திட்டானோ? அதான் திரும்ப திரும்ப ஃபோன் போட்டு, மறுபடியும் குடும்பத்தோட ஒட்டிக்க பார்க்கிறாளா?
அது யாரு விஷாலினி பின்னாடி சுத்துறவன்?நாலாவது எபிசோட்லையே உன்னை அவ பின்னாடி சுத்துறதை நிறுத்த சொல்லி விஜயகாந்த் ஃபோட்டோ போட்டு வார்ன் பண்ணி இருந்தேன்... அப்படியும் நீ நிறுத்தலையின்னா, அடுத்து சரத்குமார் ஃபோட்டோ போடுவோம்ல..
View attachment 10107
