இ.பி.கோ. 55 - அத்தியாயம் 11

Advertisement

அகிலன் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 நான் கூட போன வேகத்துக்கு விஷு கூட ஃபைட் சீன் எதிர் பார்த்தேன் 🤣🤣😆😆😄😄😄😄🤪

அவ வருவா என்று தெரிஞ்சு தானே சரக்கு வாங்க போன 🤫🤫🤫🤫

அதிரா 🤓 🤓 🤩 என்ன எல்லாம் கண்டு பிடிக்கிற 🧐🧐🧐 அப்படியே எங்க ஹீரோ மனசுல என்ன இருக்கு என்று கண்டு பிடி 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

அப்பா பொண்ணு நடுவில் என்ன பிரச்சினை 🧐 🧐 🧐 விஷு உன்னோட ஆசைக்கு அவ அப்பாவ சப்போர்ட்க்கு வச்சிருக்கியா 😣😣😣 ஆனால் அவ கிட்ட அது எல்லாம் செல்லாது 😕😕😕😕

மானசி அரசியல் பகைல கொல்ல பட்டுருக்காளோ 🤔🤔🤔🤔🤔

ஹெல்த் சரியானதும் சீக்கிரம் வாங்க 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️
 
Last edited:

விஷுவை அடிசிருந்தா அதிராவை மொத்தமா மறக்க வேண்டியது தான்🤣வச்சி செஞ்சிருப்பா...

அதிராவுக்கு எதோ சந்தேகம் வரப்போய் தான் அவனை டிரைவரா வர வேண்டாம்னு நிறுத்திட்டா ஆனா இவன் விடனுமே🫣

நன்றி சிஸ்🙏❤️
 
என்ன ஆச்சு அகிலா

அதிரா ஏன் அப்பா கிட்ட
கோபமா இருக்கா
இன்னும் அவன் பீலிங் என்னன்னு கண்டுபிடிக்கல அதான் புலம்பிட்டு இருக்கான்
 
Advertisement

Advertisement

Back
Top