திருந்தினால் நல்லா இருக்குமேஇவன் திருந்துவானா
திருந்தினால் நல்லா இருக்குமேஇவன் திருந்துவானா
அருமையான பதிவு
ஒரு மணி நேரம் வர்க் அவுட்கு இரண்டு நாள் ரெஸ்ட்டா...!!! சரிதான்
ஜிம்க்கு பின் பக்கம் வாசல் இருக்கா யாசொகுசாக வளர்ந்த உடம்பு
நெஞ்சை புடிச்சுக்கிட்டு சாஞ்சிட போறான்
அப்புறம் எங்க ரைட்டர் புது ஹீரோ தேட வேண்டிய அவசியம் வந்துட போகுது
![]()
நன்றிஅருமையான பதிவு
ஒன்னும் சொல்றதுக்கு இல்லைநாட்டு நடப்பைப் பார்த்தா ரொம்பவும் பயமாக இருக்கு. பிள்ளைகள (அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்)வெளியில் அனுப்பிய பிறகு அவங்க வீட்டுக்கு வரும் வரைக்கும் உயிர்கூட்டுல உயிரே இருக்க மாட்டேனுது.![]()