இ.பி.கோ. 55 - அத்தியாயம் 13

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
ஒரு மணி நேரம் வர்க் அவுட்கு இரண்டு நாள் ரெஸ்ட்டா...!!! சரிதான் 😰😰😰
ஜிம்க்கு பின் பக்கம் வாசல் இருக்கா யா 😟😟😟 சொகுசாக வளர்ந்த உடம்பு 🙄🙄🙄 நெஞ்சை புடிச்சுக்கிட்டு சாஞ்சிட போறான் 😧😧😧 அப்புறம் எங்க ரைட்டர் புது ஹீரோ தேட வேண்டிய அவசியம் வந்துட போகுது 😥😥😥
 
எங்க ஹீரோவுக்கு பிட்டா இருக்குற எஸ்.பியை தாங்குற அளவுக்கு சக்தி இருக்குறப்போ நான் ஏன் வேற ஆள் தேடப் போறேன்😉
 
நாட்டு நடப்பைப் பார்த்தா ரொம்பவும் பயமாக இருக்கு. பிள்ளைகள (அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்)வெளியில் அனுப்பிய பிறகு அவங்க வீட்டுக்கு வரும் வரைக்கும் உயிர்கூட்டுல உயிரே இருக்க மாட்டேனுது.🥺🥺🥺🥺🥺🥺🥺
 
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை😭
 
😍😍😍

இவன், ஜிம்முக்கு போய் சிக்ஸ் பேக் வர வைக்கறதெல்லாம் நடக்காத காரியம், பேசாம இந்த மாதிரி பண்ண சொல்லலாம்...😜😜

இல்லையா, இந்த ஜிம்முக்கு போக சொல்லலாம்..🤪🤪

Advertisement

Advertisement

Back
Top