இ.பி.கோ. 55 - அத்தியாயம் 20

Advertisement

:love: வாரே வாவ்.....விஷூவ convince பண்ணியாச்சு........ தீபாவளியோட காதலும் அடுத்த கட்டத்துக்கு போகுது... தலைவர் in full form......தோள்ல சாச்சுக்கிற அளவு போயாச்சு.....interesting.....
 
Last edited:
அகிலன் 😎😎😎😎😎 விஷு மாதிரி இருந்தால் இவ தலையில் மிளகா அரைச்சிருவா 🤗🤗🤗 இப்படி சுத்தல்ல விடணும் அப்போ தான் அவளே போன் போடுவா 😏 😏 😏 😏 😏

விஷு 🥺 🥺 🥺 🥺 🥺 கொஞ்சம் பாவமா தான் இருக்கு 😓 🥺 🥺 என்ன செய்ய சிக்ஸ் பேக் வச்ச சிங்கத்தை விட தொந்தி வச்ச சிங்கம் தான் அவளுக்கு பிடிச்சிருக்காம் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣

அகிலன் அதிராவ கரெக்ட் பண்ண அவன் குடும்பத்தோட பழக ஆரம்பிச்சாலும் இப்போ நிஜமாவே அவங்களை புரிஞ்சு நடந்துக்கிறான் 🤗 🤗 😉 😉 😉 😉 😉 😉 😉

அடேய் அகிலா அவளுக்கு ஏற்கனவே வேலை ஜாஸ்தி 🙁🙁🙁இதுல உனக்கு டைம் டேபிள் எல்லாம் ரெடி பண்ணி டியூஷன் வேற எடுக்கணுமா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

எங்க தலைவன் காதல் தலை தீபாவளி கொண்டாடுறதை பார்க்க ஆவலாக இருக்கிறோம் 😜😜😜😜😜😜😜


கண்ணும் கண்ணும் நோக்கியா எல்லாம் ஓகே தான் 🤩 🥰 🥰 🤪 ஆனால் எதுக்கு அவ்வளவு வேகமாக இழுத்தான் 🤔🤔🤔🤔
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top