நன்றி சகியாருக்கு உளவு வேலை பார்க்குறாங்க கனகம்..... இதனால தான் அவன் போலீஸ்ன்னு யாருக்கும் சொல்லலயா.....
பாவம் செந்தில் குடும்பத்தை பிரிஞ்சு வந்ததுக்கே வருத்தப்படுறாரு பொண்டாட்டி பண்ற வேலையெல்லாம் தெரிஞ்சா என்ன பண்ணுவாரு.....
தேவா மயூ காதல் அழகு...![]()

நன்றி சகி
இந்தாம்மா கனகா,
நீ தானா அந்த கருப்பாடு?
இதெல்லாம் வீட்டை விட்டு வெளிய போனதே நல்லதுக்கு தான்...
சேனா & மயூரி...
மயூரி தேவாவோட காதல்...
கனகம் சுயநலம் மட்டும் தான் நினச்சேன்... ஆனா அது எதோ பெரிய வேலை பாக்குது போல...
யாருக்கு வேவு பாத்து சொல்லுது...![]()