ஊர் பேசும் ஓவிய சிலையே - 8

Advertisement

யாருக்கு உளவு வேலை பார்க்குறாங்க கனகம்..... இதனால தான் அவன் போலீஸ்ன்னு யாருக்கும் சொல்லலயா.....
பாவம் செந்தில் குடும்பத்தை பிரிஞ்சு வந்ததுக்கே வருத்தப்படுறாரு பொண்டாட்டி பண்ற வேலையெல்லாம் தெரிஞ்சா என்ன பண்ணுவாரு.....

தேவா மயூ காதல் அழகு... ❣️
நன்றி சகி ❤️❤️❤️
 
😍😍😍

இந்தாம்மா கனகா,
நீ தானா அந்த கருப்பாடு? 😳😳
இதெல்லாம் வீட்டை விட்டு வெளிய போனதே நல்லதுக்கு தான்...😏😏

சேனா & மயூரி...❤️❤️

😍😍😍

இந்தாம்மா கனகா,
நீ தானா அந்த கருப்பாடு? 😳😳
இதெல்லாம் வீட்டை விட்டு வெளிய போனதே நல்லதுக்கு தான்...😏😏

சேனா & மயூரி...❤️❤️

நன்றி சகி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
மயூரி தேவாவோட காதல்...♥️💚💙

கனகம் சுயநலம் மட்டும் தான் நினச்சேன்... ஆனா அது எதோ பெரிய வேலை பாக்குது போல...:mad::mad:

யாருக்கு வேவு பாத்து சொல்லுது...:unsure::unsure:
 
மயூரி தேவாவோட காதல்...♥️💚💙

கனகம் சுயநலம் மட்டும் தான் நினச்சேன்... ஆனா அது எதோ பெரிய வேலை பாக்குது போல...:mad::mad:

யாருக்கு வேவு பாத்து சொல்லுது...:unsure::unsure:
🥰 🥰 🥰 🥰
 
Advertisement

Advertisement

Back
Top