அகம் கொய்த அனலி டீசர்

Advertisement

@உதயா ஜீ..... என்ன ஷாக் ஆகிட்டிங்க 😃
உங்களை ருத்ரா சிஸ் கதைல மட்டும் தான் பார்த்து இருக்கேன் 😏 😏 😏 இப்போ தான் பர்ஸ்ட் டைம் வேற கதையில் பார்த்தேன் அதான் ஒரு ஷாக் 😉😉😉😉😉
 
உங்களை ருத்ரா சிஸ் கதைல மட்டும் தான் பார்த்து இருக்கேன் 😏 😏 😏 இப்போ தான் பர்ஸ்ட் டைம் வேற கதையில் பார்த்தேன் அதான் ஒரு ஷாக் 😉😉😉😉😉
கதை வித்தியாசமா இருந்தா பிடிக்கும் ஜீ......அரைச்ச மாவையே அரைச்சா அந்த பக்கம் போக மாட்டேன் சும்மா படிச்சிட்டு போய்டுவேன் ஜீ..... இவங்க டீசர் படிச்சு பாத்தேன் பிடிச்சி இருந்தது‌ வந்துட்டேன் ஜீ :love:
 
Advertisement

Advertisement

Back
Top