உங்களை ருத்ரா சிஸ் கதைல மட்டும் தான் பார்த்து இருக்கேன்@உதயா ஜீ..... என்ன ஷாக் ஆகிட்டிங்க![]()
உங்களை ருத்ரா சிஸ் கதைல மட்டும் தான் பார்த்து இருக்கேன்@உதயா ஜீ..... என்ன ஷாக் ஆகிட்டிங்க![]()
கதை வித்தியாசமா இருந்தா பிடிக்கும் ஜீ......அரைச்ச மாவையே அரைச்சா அந்த பக்கம் போக மாட்டேன் சும்மா படிச்சிட்டு போய்டுவேன் ஜீ..... இவங்க டீசர் படிச்சு பாத்தேன் பிடிச்சி இருந்தது வந்துட்டேன் ஜீஉங்களை ருத்ரா சிஸ் கதைல மட்டும் தான் பார்த்து இருக்கேன்![]()
![]()
இப்போ தான் பர்ஸ்ட் டைம் வேற கதையில் பார்த்தேன் அதான் ஒரு ஷாக்
![]()