வணக்கம் நட்புக்களே......
எதிர்பார்க்காத ஒரு பேரிழப்பு...... இடையில் சில நாட்கள் பதிவுகள் இடமுடியவில்லை என்னுடைய அப்பா ஐந்து மாதங்களுக்கு முன்பு தவறிவிட்டார் புற்றுநோயின் இறுதிக்கட்டம் அந்த இழப்பிலிருந்தே முழுதாக மீளவில்லை அதற்குள் தந்தையாய் தாங்கிநின்ற மாமனாரும் காலமாகிவிட்டார் திடீரென்று வந்த நெஞ்சு வலி அவரை மொத்தமாக கொண்டுசென்றுவிட்டது அரைமணி நேரத்தில் இல்லை இறந்துவிட்டார் என்ற வார்த்தைகளை நம்ப முடியவில்லை.
இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு 'ஒற்றை ஜன்னல்' மீண்டும் தொடங்கப்படும் தேடியவர்களுக்கும் காத்திருப்பவர்களுக்கும் நன்றி நட்புக்களே