intha vidhya yennki yar kitta vanki kattika potho
@Mrs.Gnanasekarr ரொம்ப tension ஆகியாச்சோ...இதுல குழந்தைகள் பேசக்கூடாதுனு, சொல்லவே இல்லையேஇன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கறேன். நான் சொன்னது என்னனா, வித்யா or சுசீலா தேவையில்லாமல் பேசும் போது நித்திலா பதில் பேச வேண்டாம்னு மட்டும் தான். ஒருத்தருக்கு ஒரே கேள்வி தன்னை நோக்கி வரும் போது அதற்கு ஏற்கனவே சொன்ன பதிலையே திருப்பி, திருப்பி சொல்லி புரிய வைக்கிறது விட..அவங்களுக்கு பதிலாக அவளை சார்ந்தவங்க ஏதாவது திருப்பி கொடுத்தா கேள்வி கேட்கிறவங்க கொஞ்சம் வாய் அடங்க வாய்ப்பு இருக்கு.
அதுவும் இல்லாமல் நித்திலா பெத்தவங்களை தான் பதில் கொடுக்க சொன்னேன். பிருந்தாவையோ,அவ தம்பியையோ இல்லை. நித்திலா,நிரஞ்சன் இவங்க வாழ்க்கை இனியாவது சிக்கல் இல்லாம இருக்கனும் அப்படின்ற நோக்கத்தில் தான்.
ஆமாங்க சிஸ்டர்ரொம்ப tension ஆகியாச்சோ...
நர்மதா பதில் நித்திலா வருது...
![]()