04 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

தன் உடலை தன்னுடையதாக உணர முடிரவில்லை எனில் அவனின் உண்மை மனம் தேடும் உடல் எது..

அந்த பயர் ஏக்சிடென்ட் திட்டமிட்ட ஒன்றா...
 
😍😍😍

அய்யோ, இவன் உடலால கெளதம் ஆகவும், மனசுல வீர் ஆகவும் இருக்கிறான் போல... இது எவ்வளவு கொடுமையான நிலை..🥺🥺 ஒருவேளை அங்க நடந்த ஃபயர் ஆக்ஸிடென்ட்ல வீர் காதலியோ, இல்ல அவனோட குமந்தையோ இருக்குமோ? அதான் இந்த கெளதமுக்கு மனசு பதறுதோ?
 
வீர் யைப் கெளதமன் உள்ள தைச்சி விட்டாச்சு... வீர் தான் ரகு வா... வீர்யோட லவ்வர் பிரக்ன்னட் சொல்லி இருப்பாங்க... அப்போ அந்த accident athula காணாமல் போன பிள்ளை வீர் யோட பிள்ளை யா...

கடைசியாக உண்மை தெரிய தான் இந்த அதனை tattoos ellam போலவே
 
Always your writing makes me melting. Final varai varumpothuthan padikanumnu vachirunthen Shoba Dear. But couldn't resist. How is your twin daughters ( your sister's daughters??
Gowthaman will feel the soul of other parts I think
 
உடல் ஒன்றிருக்க வேறோர் உயிரின் நினைவுகள் - கொடுமை.அவனோட எங்களையும் சுத்தி அடிச்சி பைத்தியமாக்கி, தெளிய வச்சுடுங்கன்னு கெஞ்சவக்கணும்(மிரட்டணும்) தான. குத்துங்க எஜமான் குத்துங்க.
அவ்வளவு எல்லாம் போகாது :)
 

Advertisement

Advertisement

Back
Top