06 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

♥️♥️♥️
அப்பான்னா கடமையாவது இருக்கணும் தானே. இத சின்ன வயசுலயே அனுபவிச்சதாலதான் வீர் இப்பொழுதும் கௌதம் உள்ளிருந்து தவிக்கிறானா? தாரா குட்டி, ஐயா, அம்மா எல்லாரும் அவன ஏக்கத்த போக்கிருக்காங்க . நல்ல மனிதர்கள்.
 
Last edited:
😍😍😍

தாராவோட அப்பா, அம்மாவை ரகுவும் அப்பா, அம்மாவா பார்க்குறான்னா, அப்ப தாரா, ரகுவுக்கு தங்கை முறையா? 🤔🤔😑😑
தாரா..❤️❤️❤️

 
Last edited:
ரகுக்கு அழகான குடும்பம் கிடைத்தது மனதிற்கு சந்தோசமாக இருக்கு.
கண்கலங்க வைக்கிறது ரகுவின் எண்ணங்கள்
 

Advertisement

Advertisement

Back
Top