பவித்ரா நாராயணனின் ‘அரங்கேற்ற வேளை’ - 12

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
அரங்கேற்ற வேளை - 12

Thanks alot friends for your patience and support. :love: :love: :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:

Next episode on 08/03/2025.

எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு மாச கேப்'ல எபிஸொட் போட்டிருக்கேன், ஸோ எப்படியிருக்குன்னு நீங்க சொன்னீங்கன்னா எனக்கு நல்லாயிருக்கும் friends. பல மாசமா பழைய கதைகளையே எழுதி போரடிக்குது. இதை நான் சீக்கிரம் முடிக்கணும்னு கரமையத்து மாரியம்மாவை வேண்டிக்கிறேன், நீங்களும் Hi, hellonu comment ல் போட்டு அடிக்கிற வெயில்ல என்னை வாட்டாம கதைப் பத்தி கருத்தை சொல்லிட்டு போங்க.

காற்றோடு பேசும் கதைகள் - Youtube channel

CONNECT WITH ME THROUGH INSTAGRAM - KaatroduPesumkadhaigal

For instant updates

KaatroduPesumKathaigal | WhatsApp Channel
 
Last edited:
லாலா 😨😨😨😨😨😨😨😨😨😨
உனக்கு குடும்ப அரசியல் தெரியல🤗🤗🤗🤗

உண்ட மயக்கம் புருஷனுக்கும் உண்டு 🤗 🤗 🤗 அதனால் அவனை தூங்க விடுமா 😴😴😴😴😴😴

லாலா உன் பேரை மாத்துடா 🙂🙂🙂 இந்த பேர் ராசியோ என்னவோ உன் வாழ்க்கையில் அடுத்தவங்களை விட நீயே உனக்கு லாலா பாடுறது தான் அதிகமா இருக்கு 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️
 
Last edited:
💞💞 மருமகன் மகளுக்கு டீ போட்டு கொடுத்தால் அதில் தெரிவது அன்பு. மருமகளுக்கு மகன் போட்டு கொடுத்தால் அதில் தெரிவது வம்பு. 🤪🤪🤪🤪

உதயா சப்பாத்தி சாப்பிட போறாளா? இல்லை அவனை சப்பாத்தி மாவு போல பிசைய போறாளா? 🤔🤔🤔
 
Last edited:
😍😍😍

நடக்க போற உலகப் போருல லாலா ஜெயிக்கணும், உதயான்னு பேரு வச்சு இருக்குற இந்த @உதயா தோக்கணும்...😏😏 அதோட சேர்ந்து உதயாவை ரெண்டு சாத்து சாத்தணும்..😜😜

FB_IMG_1672502449964.jpg
 
Last edited:
அரங்கேற்ற வேளை - 12

Thanks alot friends for your patience and support. :love: :love: :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:

Next episode on 08/03/2025.

எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு மாச கேப்'ல எபிஸொட் போட்டிருக்கேன், ஸோ எப்படியிருக்குன்னு நீங்க சொன்னீங்கன்னா எனக்கு நல்லாயிருக்கும் friends. பல மாசமா பழைய கதைகளையே எழுதி போரடிக்குது. இதை நான் சீக்கிரம் முடிக்கணும்னு கரமையத்து மாரியம்மாவை வேண்டிக்கிறேன், நீங்களும் Hi, hellonu comment ல் போட்டு அடிக்கிற வெயில்ல என்னை வாட்டாம கதைப் பத்தி கருத்தை சொல்லிட்டு போங்க.

காற்றோடு பேசும் கதைகள் - Youtube channel

CONNECT WITH ME THROUGH INSTAGRAM - KaatroduPesumkadhaigal

For instant updates

KaatroduPesumKathaigal | WhatsApp Channel
How long he will be standing in beach
 
அரங்கேற்ற வேளை - 12

சீக்கிரம் முடிக்கணும்னு கரமையத்து மாரியம்மாவை வேண்டிக்கிறேன்.
எல்லா கதையும் சீக்கிரம் முடிச்சிட்டு புது கதையோட டெய்லி வரணும்னு நானும் வேண்டுகிறேன். ❤️❤️❤️❤️
 
இதை நான் சீக்கிரம் முடிக்கணும்னு கரமையத்து மாரியம்மாவை வேண்டிக்கிறேன்,
இந்த புள்ளை சீக்கிரமா கதையை முடிக்க ஒரு வழி பண்ணு ஆத்தா..🙏🙏🙏
FB_IMG_1656851192308.jpg
 
Advertisement

Advertisement

Back
Top