கெளதம் & யாழி..
கெளதம் & யாழி..
'கல்யாண வீட்டுக்கு போறனால வரமுடியாது'ன்னு வைஷாலி சொல்றாங்க. சோ, தாக்ஷா-கௌதமன்-பேபி மூணு பேரும் டின்னருக்கு ஹோட்டல் போறாங்க.அப்பா மகளுக்கான அழகான குட்டி உலகத்துக்குள்ள நுழைய தயாரானதும் அவங்கள அப்படியே ஏத்துக்கிட்டது நல்ல விசயம்.. ஆனா அவனோட வாழ்க்கையில அந்த குட்டி தேவதையை தந்தவ வராத வரை... அவனுக்கும் தடுமாற்றம் இருக்காது. அப்படி அவன் தடுமாறும் போது.. உன் நிலைப்பாடு எப்படியோ...
கோவில் அல்லது கல்யாண வீடு.. எதுல யசோதரா தன் மகள பாக்க போறா...
இல்ல... கோவிலுக்கு போறாங்க. கல்யாண வீட்டுக்கு வைஷாலி+வாசுதேவன் மட்டும் தான் போறாங்க.கல்யாண வீட்டு கச்சேரியில் யாழி பேபியை யசோ பார்க்க போகிறாளா?வெரி இன்டெரெஸ்டிங்
Thanks GirijaGautham yazhi baby scene padika...apadiye avanga ulagathukulla Naanum poyitenNice intresting ud sis
next ud yeppo sis
![]()
அம்மாக்கு குழந்தைய தெரியாது... குழந்தைக்கு அம்மாவ தெரியாது. சோ... ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்துடாதீங்க.Yazhi yaso meet panna poranka.. super..super..
டாக்டர் என்ன சொல்றார் சிந்து? தப்பிக்க சாத்தியக்கூறு ஏதாவது இருக்கா?
Seatai seatai சேட்டைடாக்டர் என்ன சொல்றார் சிந்து? தப்பிக்க சாத்தியக்கூறு ஏதாவது இருக்கா?