ஹாய் ப்ரண்ட்ஸ்,
இனியா சரகேட் மதர்ன்னு கெஸ் பண்ணவங்களுக்கு
ரியான் தான் முகுந்த் அப்பாவான்னு இன்னும் சந்தேகம் தீரல..!
இனியா உன் மனைவி பத்து மாசம் சுமந்தாளா ன்னு கேட்டவ அவனை அப்பா இல்ல ன்னு சொல்லவே இல்லையே.. அதுலையே புரியலையா..?
நா ஏற்கனவே சொன்னேன் மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை மீட் பண்ண போறான்னு..
அப்போ எல்லாரும் சந்தீப் அப்பாவ சொன்னீங்க..
அவர் எதையும் நேர்ல பேசி தான் இருக்கார். நம்பிக்கை கொடுத்து உடைக்கல..
சோ அப்ப அது பிருந்தான்னு ஏன் யாரும் நினைக்கல..?
ஓகே வாங்க பிருந்தாவோட இன்னொரு முகத்தை பார்க்கலாம்..
படுச்சிட்டு அவளை திட்டப்போறீங்களோ..? இல்ல என்னை நல்லா கழுவி ஊத்தப்போறீங்களோ..? ன்னு திக் திக் மொமண்ட்டோட இதோ அடுத்த பதிவு.
நிலவு 24.1
நிலவு 24.2
படுச்சிட்டு சொல்லுங்க.. உங்க கருத்தை..
நன்றி…