தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 02

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
வணக்கம் மக்களே

இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் இரண்டாம் அத்தியாயம்.

சென்ற அத்தியாயத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை பார்த்து திக்கு முக்காடி போயிருக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். அத்தியாயங்கள் செவ்வாய், வியாழன், சனி இந்த மூன்று நாட்களில் வரும்.

அத்தியாயம் 02_01

அத்தியாயம் 02_02

ப்ரியங்களுடன்

வத்சலா ராகவன்
 
😍😍😍

இந்தாம்மா சந்தியா, நாலு நாள் தனியா நீங்க ரெண்டு பேர் மட்டும் சிங்கப்பூர் போறீங்க... அங்க வச்சு ஷ்யாம்கிட்ட இப்படி சொல்லிறணும்..🙈🙈🙈

Last edited:
ஷ்யாம் நண்பனுக்காக அவன் தங்கைய கட்ட போறானா இல்லை வேற எதுவும் நன்றி கடன் மாதிரியா 😏😏😏😏😏

ஹீரோ வச்சிருக்க நிக் நேம் தான் பாப்பாவா 🤣🤣🤣🤣🤣🤣என்ன இருந்தாலும் எங்க ப்ரப்போஸரோட கண்ணம்மாவுக்கு ஈடாகுமா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

சந்தியா ☺️ ☺️ 😉 உன் பாட்டு பிடிக்கும் அவ்வளவு தான் 😉 😉 😉 😉

தனாவுக்கு சந்தியாவ பிடிக்காதா 😑😑😑 இல்லை தன்னை விட வேற யார் கிட்டயும் குலோஸா இருக்க கூடாது என்று நினைக்குறானா 🧐 🧐 🧐
 
Last edited:
😍😍😍

இந்தாம்மா சந்தியா, நாலு நாள் தனியா நீங்க ரெண்டு பேர் மட்டும் சிங்கப்பூர் போறீங்க... அங்க வச்சு ஷ்யாம்கிட்ட இப்படி சொல்லிறணும்..🙈🙈🙈

wow wow. One of my fav songs ma. Epdi ipdi choose panreenga. Ipdi ellam enakku ovvoru epikkum yaarum paattu pottatha nyabagam illai. very very happy. Thank u so much ma. Aaana santhiyaavale apdi ellam sollida mudiyatha soozhnilai. hahaha
 
ஷ்யாம் நண்பனுக்காக அவன் தங்கைய கட்ட போறானா இல்லை வேற எதுவும் நன்றி கடன் மாதிரியா 😏😏😏😏😏

ஹீரோ வச்சிருக்க நிக் நேம் தான் பாப்பாவா 🤣🤣🤣🤣🤣🤣என்ன இருந்தாலும் எங்க ப்ரப்போஸரோட கண்ணம்மாவுக்கு ஈடாகுமா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

சந்தியா ☺️ ☺️ 😉 உன் பாட்டு பிடிக்கும் அவ்வளவு தான் 😉 😉 😉 😉

தனாவுக்கு சந்தியாவ பிடிக்காதா 😑😑😑 இல்லை தன்னை விட வேற யார் கிட்டயும் குலோஸா இருக்க கூடாது என்று நினைக்குறானா 🧐🧐 🧐
wow wow wow. Azhagu azhgaa guess panreenga. Adhu ellam crct aa nnu ungalukku konjam konjma puriyum. Unga periya cmnt padikka atthnai santoshmaa irukku. Thodarnthu padichu karuthukkal solvatharku manam niraintha nanrigal ma
 
Advertisement

Advertisement

Back
Top