Thank youNice
Thank youInteresting![]()
Happy o Happyஹாய் ப்ரண்ட்ஸ்,
லவ் அண்ட் லவ் ஒன்லி காம்படீஷன்ல அதை காணோமேன்னு தேடினவங்களுக்கு இன்று அதுக்கு அஸ்திவாரம் போட்டுடலாமா.. வாங்க.. ரியானையும் இனியாவையும் கோர்த்து விடற வேலைய பார்ப்போம்…
ரியானுக்கு இனியா சரியான ஜோடியா இல்லையான்னு இன்னைக்கு யூடிய படுச்சிட்டு மறக்காம சொல்லிட்டு போங்க.
அதோட ரியானோட பேரண்ட்ஸூக்கு ஏன் இப்படியாகனும்.. அப்படின்னு எல்லாருமே வருத்தப்பட்டீங்க.
அதுக்கு ரியானோட பதில்.. இந்த பதிவில்..
படுச்சிட்டு உங்க கருத்தை மறக்காம சொல்லிட்டு போங்க..
நிலவு 26.1
நிலவு 26.2
உங்களோட தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி…
View attachment 14512
மிக்க நன்றி சிஸ்... மறக்காம நாளைக்கு கல்யாணத்துக்கு வந்திடுங்க..அருமையான பதிவு
ரெண்டு பேரும் சேர்ந்து
எடுத்தது நல்ல முடிவு
அப்ப இந்த வைஷூ கண்ணாலத்துக்கு வரவேண்டாமா?மிக்க நன்றி சிஸ்... மறக்காம நாளைக்கு கல்யாணத்துக்கு வந்திடுங்க..![]()
நிச்சியமா சிஸ்.. இனி அவங்க வாழ்க்கையில சந்தோஷ தருணங்களை நிறைவாய் தருவான் அந்த இறைவன்...அருமையான பதிவு![]()
![]()
![]()
.
விசித்திரங்கள் நிறைந்தது வாழ்க்கை. அந்த விசித்திரம் இனிமேட்டாவது ரியான் இனியா வாழ்க்கையில் விந்தைகளையும் சந்தோசங்களையும் வாரி வழங்கட்டும்.
வெங்கீ பின்றேடா.