Azhaghna kathai 



Niraivaana mudivu
Pottiyil vettri pera vazhthukkal ma

Niraivaana mudivu
Pottiyil vettri pera vazhthukkal ma
சம்யுக்தா வெங்கிக்கு தனியா எழும் ஐடியா இருக்கு சிஸ்.. பட் அது உடனடியா கிடையாது. கொஞ்சம் எழுதி வச்சிருக்கேன்..சம்யூவுக்கும், வெங்கீக்கும் தனி கதை எழுதுவீங்களா?
கதை எந்த குறையும் இல்லாமல், சுவாரஸ்யம் குறையாமல் நிறைவாக முடிஞ்சது.
போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறும்னுநம்பிக்கையோடு வாழ்த்தி விடைபெறுகிறேன்
![]()
Aarumai Aarumai niravai tharum kadhaiஹாய் ப்ரண்ட்ஸ்,
என்ன சொல்ல.. ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் எழுதின கதை. எப்படி இந்த கதைய எடுத்துப்பாங்கன்னு ஒரு வித பயத்தோட தான் போஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன்.
ஆனா உங்க ஆதரவு.. அப்பா.. நானே எதிர்பார்க்காத ஒண்ணு.
கதையோட ஆரம்பம் முதல் ஒவ்வொரு பதிவுக்கும் மறக்காம கருத்து சொல்லி, இடையில் கொஞ்சம் ஆர்மி சண்டையோட கலகலப்பா போய்.. மறக்கவே முடியாத கணங்கள். அதை தந்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இதோ இந்த கதையோட நிறைவுக்கு வந்துட்டோம். படுச்சிட்டு கதை எப்படி ன்னு மறக்காம சொல்லுங்க.
போட்டில முடிவுறும் எல்லா கதையும் படுச்சிட்டு ஓட் பண்ணும் போது இந்த கதை உங்களுக்கு பேவரேட்ல ஒண்ணா இருந்தா மறக்காம ஓட் பண்ணுங்க..
நிலவு 33.1
நிலவு 33.2
நன்றி.
View attachment 14564
மிக்க நன்றி... தொடர்ந்து நீங்கள் தந்த ஆதரவிற்கு...Kuraiyana niraivu.
Nice
கதை மாந்தர்களின் இடத்தை அழகாய் சொல்லியிருக்கீங்க சிஸ்.. மிக்க நன்றி உங்கள் ஆதரவிற்கு...ரியான் வாழ்க்கை வெளிச்சமாக காரணம்
சம்யுக்தா
உயிரோட்டமா மாற
இனியாள்
இன்பமாக வெண்பா
வரமாக முகுந்த் யாழ்
நட்பா சந்தீப் வெங்கி
அருமையான உறவுகள்
நல்ல கதை
ஒளி வீசும் நிலவாக
![]()
மிக்க நன்றி வைஷூ சிஸ்.. உங்க கருத்துக்களை தந்து ஊக்கப்படுத்தியதற்கு...அருமையான பதிவு![]()
![]()
![]()
.
நிறைவான முடிவு![]()
![]()
![]()
![]()
.
ரியான் இனியா வாழ்வு சிறக்கட்டும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஜீ