என் பாலையின் குளிர் நிலவு நீ ... 33 (final)

Advertisement

Lovely story congrats ma
அழகான குடும்பம் நிறைவான வாழ்க்கை
சம்யுவின் குறும்பை மறக்க முடியாது நல்ல ஜோடி வெங்கி.
ரியான் இனியாள் பட்ட துயரமெல்லாம் மறக்க கிடைத்த காதலான ஜோடி.
வெண்பா முகுந்த் அழகு. சூப்பர்மா :love: :love: :love: :love: :love:
 
சம்யூவுக்கும், வெங்கீக்கும் தனி கதை எழுதுவீங்களா?🤔🤔🤔

கதை எந்த குறையும் இல்லாமல், சுவாரஸ்யம் குறையாமல் நிறைவாக முடிஞ்சது.😍😍😍😍😍😍

போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறும்னு💐 நம்பிக்கையோடு வாழ்த்தி விடைபெறுகிறேன்🙏
சம்யுக்தா வெங்கிக்கு தனியா எழும் ஐடியா இருக்கு சிஸ்.. பட் அது உடனடியா கிடையாது. கொஞ்சம் எழுதி வச்சிருக்கேன்..😃 பட் அது முழுசா முடுச்சிட்டா தான் போடறதா இல்லையான்னு முடிவே பண்ணனும்.🙄 கதை எனக்கு முதல்ல பிடிக்கனும் .. இங்கே அதான் பெரிய சிக்கலே.. என்னை சேட்டிஸ்ஃபை பண்ணலன்னா அதை போட மாட்டேன்.😔😔😔

கதையை படித்து உங்க கருத்தை அழகா சொல்லி ஊக்கப்படுத்தியதற்கு நான் தான் நன்றி சொல்லனும் சிஸ்..

தேங்க்ஸ் ஏ லாட்..❣️❣️❣️❣️
 
ஹாய் ப்ரண்ட்ஸ்,

என்ன சொல்ல.. ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் எழுதின கதை. எப்படி இந்த கதைய எடுத்துப்பாங்கன்னு ஒரு வித பயத்தோட தான் போஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன்.

ஆனா உங்க ஆதரவு.. அப்பா.. நானே எதிர்பார்க்காத ஒண்ணு.

கதையோட ஆரம்பம் முதல் ஒவ்வொரு பதிவுக்கும் மறக்காம கருத்து சொல்லி, இடையில் கொஞ்சம் ஆர்மி சண்டையோட கலகலப்பா போய்.. மறக்கவே முடியாத கணங்கள். அதை தந்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இதோ இந்த கதையோட நிறைவுக்கு வந்துட்டோம். படுச்சிட்டு கதை எப்படி ன்னு மறக்காம சொல்லுங்க.

போட்டில முடிவுறும் எல்லா கதையும் படுச்சிட்டு ஓட் பண்ணும் போது இந்த கதை உங்களுக்கு பேவரேட்ல ஒண்ணா இருந்தா மறக்காம ஓட் பண்ணுங்க..

நிலவு 33.1

நிலவு 33.2

நன்றி.

View attachment 14564
Aarumai Aarumai niravai tharum kadhai
 
ரியான் வாழ்க்கை வெளிச்சமாக காரணம்
சம்யுக்தா
உயிரோட்டமா மாற
இனியாள்
இன்பமாக வெண்பா
வரமாக முகுந்த் யாழ்
நட்பா சந்தீப் வெங்கி
அருமையான உறவுகள்
நல்ல கதை
ஒளி வீசும் நிலவாக
♥️🌹♥️🌹♥️👌
கதை மாந்தர்களின் இடத்தை அழகாய் சொல்லியிருக்கீங்க சிஸ்.. மிக்க நன்றி உங்கள் ஆதரவிற்கு... ❣️❣️❣️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩 🤩.

ரியான் இனியா வாழ்வு சிறக்கட்டும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐 💐 ஜீ
மிக்க நன்றி வைஷூ சிஸ்.. உங்க கருத்துக்களை தந்து ஊக்கப்படுத்தியதற்கு... 🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top