மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 8

Advertisement

Renju vinodh

Well-known member
Member
யோகன் 😕😕😕 அவன் குறைய பத்தி பேசி பேசியே அவனை ரூடா மாத்தி வச்சிருக்காங்க 😖🥶😖😖 அது செவ்வந்திய தான் பாதிக்குது 😣😣

செவ்வந்தி இப்படி அழுதுக்கிட்டே இருந்தா சரி வராது 😖 😖 😖 எதிர்த்து பேசு 🙁 🙁 🙁 🙁


அக்கா புருஷனுக்கு பொண்டாட்டி யோக்கியதை தெரியுது தானே 🤨 🤨 🤨 அவளை நாலு அடி போட்டு இழுத்துட்டு போக வேண்டிய தானே 🤨 🤨 🤨 🤨

ராஜா 😍😍😍🥰 கனகா நீ என்ன தனியா கண்ணாமூச்சி விளையாடுற 🤗🤗🤗 உனக்கு துணைக்கு ஒரு தங்கச்சி ஏற்பாடு பண்ணிடுவான் 😜😜😜 அதுவும் உங்க அம்மாவே தேடி பிடித்து தர சொல்லுவானாம் 🤣🤣🤣😨🤣🤣🤣🤣🤣


வீட்டில் என்ன பஞ்சாயத்தோ 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩 🤩
இந்த யோககுமாரு தொல்லை தாங்க முடியலையே 😮😮😧

ஒரு வீட்டில் அக்கா அழுதுட்டு தங்கை சிரிச்சுட்டு இருந்தா நல்லாவா இருக்கும் 😕😕😕

ராஜகுமாரன் இழுத்து விட்ட பஞ்சாயத்து செவ்வந்திக்கு நல்ல தீர்ப்பு வழங்குமா.....!!!???
 
Last edited:
இந்த யோகன் படுத்தற பாட்டுல, ராஜன் கனகம் romance-ஐ கூட ரசிக்க முடியலை.

இந்த செவ்வந்தி ஏன் இப்படியே இருக்கா. அம்மா வீட்டுலயே நாலு அறை விட்டுருக்க வேண்டியது தானே. எவ்வளவு நாள் தான் ராஜனால காப்பாத்த முடியும்?

இப்ப என்ன புதுப்பஞ்சாயத்துன்னு தெரியலியே 🤔
 
செவ்வந்தியை யாரு அழ வச்சிருப்பாங்க. ராட்சசியா? இல்ல அவ மவன் ராட்சசனா ?
ராஜாவும் கனகாவுமே என்னேரமும் காவலுக்கு இருக்க முடியுமா?
 
Last edited:
பொழுது விடிந்து பொழுது போனா இதுங்கலோட ஒரே பஞ்சாயத்தா தான் இருக்கும் போல🤔🤷🧐🙄

பாவம் ராஜா.. எவ்ளோ பஞ்சாயத் பாப்பான்.. பேசாம பஞ்சாயத் தலைவர் ஆகிடு 🤷
 
வணக்கம் நட்புக்களே இதோ "மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை" புதிய பதிவு :):):) , சொன்ன சொல் தவற மாட்டான் இந்த கோட்டைசாமி :LOL::LOL::LOL:


மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 8 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-9/
Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top