ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 23

Advertisement

'வினை'-யோட அல்லக்கை விட்ட வார்த்தை தான் இப்ப நம்ம ஜீவாவுக்கு சாதகமா இருக்கப்போகுது. எப்படியோ நல்லது நடந்தா சரி.

வித்யா நளாயினி fan நமக்கு தெரியும். இந்த வசந்தா எந்த பத்தினி தெய்வத்தோட fan-னோ தெரியலியே 🤔
நம்ம வீடுகளில் இன்னமும் நிறைய வசந்தாக்களும் அருண் களும் இருக்க தான் செய்கிறார்கள்!
 
உதயா பாப்பா, லாவண்யான்னு பேர் இருக்கிறதால, நான் எதோ சின்ன பொண்ணுன்னு நினைச்சு இதெல்லாம் புரியும்னு நினைச்சு போடுறீங்க,

ஆனா நான் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல கொஞ்சம் மூத்த ஜெனரேசன்!

லவ் , லைக்கை தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது.

ஒவ்வொரு வாட்டியும் இந்த எமோஜிக்கு எல்லாம் அர்த்தம் என் மகன் கிட்ட கேக்கிறப்போ, வெண்ணிற ஆடை மூர்த்தி, வடிவேல் கிட்ட சைக்கிள் ஓட்ட கத்துக்கிற moment ஆகுது!

Text message please!!
 
அயோக்கிய பசங்க கூட்டணி
பேச்சு
அருணோட முட்டாள்தனம்
இப்படி எல்லாம் நடக்குது
இந்த அல்லக்கை பேச்சு போல
ஜீவன் அவளஅ
கல்யாணம் பண்ண, வேண்டியது தான்
 
அயோக்கிய பசங்க கூட்டணி
பேச்சு
அருணோட முட்டாள்தனம்
இப்படி எல்லாம் நடக்குது
இந்த அல்லக்கை பேச்சு போல
ஜீவன் அவளஅ
கல்யாணம் பண்ண, வேண்டியது தான்
ம்ம்.. வேண்டியது தான்!
 
வசந்தா 🥶🥶🥶🥶சின்ன வயசில் இருந்து வீட்டு கஷ்டம் தெரிஞ்சு கூடவே சேர்ந்து உழைச்ச பொண்ணு மேல நம்பிக்கை இல்லை 🤧 🤧 🤧 🤧

அருண் 😡 😡 😡 😡 😡
வினய் ஜால்ரா வாயை உடைச்சு சாப்பிட விடாமல் பண்ணனும் 🤐🤐🤐🤐🤐

ஜீவா நிலா கல்யாணத்துக்கு வழி கிடைச்சிருக்கு 😂 😂 🤣
 
கடைசியில் வினய்யின் அல்லக்கையே கல்யாணத்துக்கு பேசிட்டாங்க.
இந்த அப்ப அம்மா சரியே இல்லை
 
வசந்தா 🥶🥶🥶🥶சின்ன வயசில் இருந்து வீட்டு கஷ்டம் தெரிஞ்சு கூடவே சேர்ந்து உழைச்ச பொண்ணு மேல நம்பிக்கை இல்லை 🤧 🤧 🤧 🤧

அருண் 😡 😡 😡 😡 😡
வினய் ஜால்ரா வாயை உடைச்சு சாப்பிட விடாமல் பண்ணனும் 🤐🤐🤐🤐🤐

ஜீவா நிலா கல்யாணத்துக்கு வழி கிடைச்சிருக்கு 😂 😂 🤣
அப்படி தான் ஆகுது நிறைய வீட்டில், குடும்ப கஷ்டத்தை ஏற்று நடக்கும் போது வயது ஒரு பிரச்சினை இல்லை, இந்த மாதிரி விசயங்களில் மட்டும் " நம்ப முடியாத வயது" கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்!
 
அருமையான பதிவு 🤩🤩🤩
வினய் எல்லா விதத்திலும் நல்லது தான் செய்யறான் வெண்ணிலாவுக்கு 😀😀😃😃

அவனோட அல்லக்கையை வெச்சே நிலா _ ஜீவா திருமணத்தை உறுதி பண்ணிட்டான் 😟😟😟
 
Last edited:
கடைசியில் வினய்யின் அல்லக்கையே கல்யாணத்துக்கு பேசிட்டாங்க.
இந்த அப்ப அம்மா சரியே இல்லை
ஆமா கொஞ்சம் ஓவரா கூவிட்டானுங்க!!
 

Advertisement

Advertisement

Back
Top