நம்ம வீடுகளில் இன்னமும் நிறைய வசந்தாக்களும் அருண் களும் இருக்க தான் செய்கிறார்கள்!'வினை'-யோட அல்லக்கை விட்ட வார்த்தை தான் இப்ப நம்ம ஜீவாவுக்கு சாதகமா இருக்கப்போகுது. எப்படியோ நல்லது நடந்தா சரி.
வித்யா நளாயினி fan நமக்கு தெரியும். இந்த வசந்தா எந்த பத்தினி தெய்வத்தோட fan-னோ தெரியலியே![]()