If you are interested and time permits kindly read Ramayana unravelled and Mahaabharatha unravelled by Ami Ganatra based on original versions Sage Valmiki's and the critical edition of Mahabharatha(the most reliable original version of Gita press-known today) . Your perception may changeநானும் உங்க கமெண்ட்டுக்கு கமெண்ட் போடனும் என்று நினைச்சேன்
கடவுளாக வணங்கும் பாண்டவர்கள் யாரும் அவங்க சொந்த தகப்பன் பாண்டுவுக்கு பிறந்தவங்க இல்லை
வில்லன்களாக இருந்த கௌரவர்கள் சொந்த தகப்பன் திருதராஷ்டிரனுக்கு பிறந்தவங்க
கௌரவர்கள் தான் குருஷேத்திர போரில் நேர்மையாக போர் புரிவாங்கபாண்டவர்கள் கிருஷ்ணரின் உதவியுடன் போரில் ஜெயிப்பாங்க
அத்தனையும் கிருஷ்ணரின் உபயம்
![]()
கெட்டவனான துரியோதனன் கிட்டேயும் நேர்மை இருக்கு தானே பத்து மா![]()