ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 26 (Pre Final)

Advertisement

நான் படிக்கலை. எங்க வீட்டு பெரியவங்க படிச்சு படிச்சுட்டு இருக்கறப்பவே கதை வடிவில் explain பண்ணி சொல்லுவாங்க. Intention : கதைகளாய் குழந்தைங்க மனசுல போட்டு வெச்சுட்டா பின்னாடி தெளிவான ஆர்வத்தோடு படிப்பாங்க என்னும் நம்பிக்கை.
நான் ஆனா கதை கேட்கற mood- லேயே இருக்கறதால இப்பவும் e-discourses listening மட்டும் தான். இன்னும் devotional books படிக்கற ஒழுங்கு எனக்கு வரலை.
எனக்கு ஒரு book friend (ஒரு தாத்தா) இருந்தார், அப்போது! அவர் இது மாதிரி புக்ஸ் கொடுத்து படிக்க சொல்வார்!
கருட புராணம் படிக்கக் கூடாது என்று சொன்னார்கள் என்று தயங்கிய போது, அதெல்லாம் பதினெட்டு புராணமும் படிக்கலாம் என்று சொல்லி படிக்க கொடுப்பார்!
சக்ரவர்த்தி திருமகன், விதுர நீதி என்று நீளும் அந்த லிஸ்ட்!

ஆனால் அவற்றை உள்வாங்கி படிக்க, அது அதற்கான வயதும் பக்குவமும் வந்திருக்க வேண்டும்! எனவே ரொம்பவும் எனக்கு புரிதல் இல்லை தான் இன்னமும்!

எனக்கு திருவிளையாடல் போன்ற படங்களில் எளிமையாக சொல்லப் பட்டிருக்கும் கதைகள் ரொம்ப பிடிக்கும்!

விறகு வியாபாரியாக வரும் சிவன்(ஜி), சொல்லும் "ஆனை மாதிரி ஒரு பிள்ளை, அழகா ஒரு பிள்ளை" அப்புறம் எனக்கு ரெண்டு பொண்டாட்டி, ஒருத்தி உடம்புல பாதிய எடுத்துகிட்டா, ஒருத்தி தலை மேல உக்காந்துகிட்டா என்பது போல டயலாக்ஸ்! சிறு வயதில் மிகவும் பிடிக்கும்!
 
இல்லையில்லை அதற்கு அர்த்தம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.
புராணங்களில் சொல்லியது படி :

1.பராசர முனிவர் உலக நலனுக்காக-ஒரு தன்னலமற்ற நோக்கத்துடன் சத்தியவதியுடன் புணர்ந்து வியாச மகரிஷியை அவளது கர்பத்தின் மூலம் உலகிற்கு கொடுத்தது. மிகவும் குறைந்த கால அளவில் probably 1 ஒரு 2 முகூர்த்தகாலம் தான். Source: விஷ்ணு புராணம்.

2.வியாசர் தனது நியோக சக்தியால் அம்பிகா அம்பாலிகா என்னும் இருவர் மற்றும் ஒரு பணிப்பெண் ஆகிய மூவரையும் கர்பம் தரிக்க செய்தது...
3. குந்தி பிள்ளைகளை பெற்ற விதம்..
இன்னும் கூட சில examples இருக்கு....
இதெல்லாம் நடந்த விதம் அந்த கால விரைவு அதைக் குறிப்பிடும் உள்ளர்த்தம் தான் இதோட பொருள்.

To be precise the certainity of outcome கண்டிப்பாக இருக்கும்.. இதை நம்ம சரியான எண்ணத்தோட பொருள் கொள்ளணும்.

ஆனா பேச்சு வழக்குல வேலைகளோட பலனை எதிர்நோக்கி நிதானமும் பொறுமையும் இல்லாமல் ரொம்பவே அவசரப்படறவங்களுக்கு தான் இதை use பண்ணுவாங்க எங்க வீட்டு பெரியவங்க.

சிஸ்.... எனக்கு ஒரு விளக்கம் வேணும்.
சத்தியவதி சாந்தனு சக்ரவர்த்தியோட இரண்டாவது மனைவி... தங்களுக்கு பிறக்கும் பிள்ளை தான் பட்டத்துக்கு வரனும் என்று தேவவிரதன் (பீஷ்மர்) கிட்ட திருமணம் செய்ய கூடாது என்று சத்தியம் வாங்கிடுவாங்க... அவங்களுக்கும் பிள்ளை பிறந்து அரசன் ஆகிடுவான்...ஸோ அவங்களுக்கு என்று ஒரு பிள்ளை இருக்கும் போது எதற்காக முனிவரிடம் பிள்ளை வரம் வாங்கனும்.... அது அவங்க கணவனுக்கு மட்டும் இல்லாமல் பீஷ்மருக்கும் துரோகம் செய்தது போல தான ஆகுது 🙁🙁🙁
 
எனக்கு ஒரு book friend (ஒரு தாத்தா) இருந்தார், அப்போது! அவர் இது மாதிரி புக்ஸ் கொடுத்து படிக்க சொல்வார்!
கருட புராணம் படிக்கக் கூடாது என்று சொன்னார்கள் என்று தயங்கிய போது, அதெல்லாம் பதினெட்டு புராணமும் படிக்கலாம் என்று சொல்லி படிக்க கொடுப்பார்!
சக்ரவர்த்தி திருமகன், விதுர நீதி என்று நீளும் அந்த லிஸ்ட்!

ஆனால் அவற்றை உள்வாங்கி படிக்க, அது அதற்கான வயதும் பக்குவமும் வந்திருக்க வேண்டும்! எனவே ரொம்பவும் எனக்கு புரிதல் இல்லை தான் இன்னமும்!

எனக்கு திருவிளையாடல் போன்ற படங்களில் எளிமையாக சொல்லப் பட்டிருக்கும் கதைகள் ரொம்ப பிடிக்கும்!

விறகு வியாபாரியாக வரும் சிவன்(ஜி), சொல்லும் "ஆனை மாதிரி ஒரு பிள்ளை, அழகா ஒரு பிள்ளை" அப்புறம் எனக்கு ரெண்டு பொண்டாட்டி, ஒருத்தி உடம்புல பாதிய எடுத்துகிட்டா, ஒருத்தி தலை மேல உக்காந்துகிட்டா என்பது போல டயலாக்ஸ்! சிறு வயதில் மிகவும் பிடிக்கும்!
Same pinch. எனக்கும் பக்தி படங்கள் தான் மனசுல பதிஞ்சு நிக்கும். இப்பவும்
DD-channel மூலம் பார்த்த பக்தி படங்கள் மறக்கவே மறக்காது. They were produced in the true sense to cultivate Bhakthi and only Bhakthi within us. அது தான் இப்ப missing.

நான் பாட்டும் நானே பாவமும் நானே பாட்டை மட்டும் ஒரு வாரத்துல 2 ஒரு 3 தடவையாவது பார்ப்பேன். அதுல சிவாஜி ஐயா அவர்களோட நடிப்பு.. வார்த்தைகளே கிடையாது பாராட்ட. திருமால் பெருமையும் அருமையாக இருக்கும். இப்படி ஒரு subject பேசறப்ப Ms.K. R. Vijaya and Ms.Nalini இவங்களையெல்லாம் நினைக்காமல் இருக்கவே முடியாது.
நீங்க சொன்ன books எனக்கு எங்கம்மா சொன்ன சக்ரவர்த்தி திருமகன் மட்டும் கதை கேட்டுருக்கேன். வியாசர் விருந்து கேட்டதில்லை. Only some kutty stories from that.
 
சிஸ்.... எனக்கு ஒரு விளக்கம் வேணும்.
சத்தியவதி சாந்தனு சக்ரவர்த்தியோட இரண்டாவது மனைவி... தங்களுக்கு பிறக்கும் பிள்ளை தான் பட்டத்துக்கு வரனும் என்று தேவவிரதன் (பீஷ்மர்) கிட்ட திருமணம் செய்ய கூடாது என்று சத்தியம் வாங்கிடுவாங்க... அவங்களுக்கும் பிள்ளை பிறந்து அரசன் ஆகிடுவான்...ஸோ அவங்களுக்கு என்று ஒரு பிள்ளை இருக்கும் போது எதற்காக முனிவரிடம் பிள்ளை வரம் வாங்கனும்.... அது அவங்க கணவனுக்கு மட்டும் இல்லாமல் பீஷ்மருக்கும் துரோகம் செய்தது போல தான ஆகுது 🙁🙁🙁
அவங்களோட மகன்கள் இருவருமே வாரிசற்று இறந்துடுவாங்க. So சத்யவதி தேவவிரதனை சபத விலக்கு தரேன். நீ திருமணம் செய்துகொள் என்று சொல்லுவாங்க. அவர் சபதத்தை மீற மறுத்துவிடுவார்.
அதனால அவங்களுக்கு சாந்தானு கூட திருமணம் ஆகும் முன் பரசார முனிவர் மூலம் பிறந்த அவங்களோட மகன்(வியாசர்) மூலமா தன் மருமகள் இருவரையும் பிள்ளை பெற வைப்பார். Story proceeds so...
 
சிஸ்.... எனக்கு ஒரு விளக்கம் வேணும்.
சத்தியவதி சாந்தனு சக்ரவர்த்தியோட இரண்டாவது மனைவி... தங்களுக்கு பிறக்கும் பிள்ளை தான் பட்டத்துக்கு வரனும் என்று தேவவிரதன் (பீஷ்மர்) கிட்ட திருமணம் செய்ய கூடாது என்று சத்தியம் வாங்கிடுவாங்க... அவங்களுக்கும் பிள்ளை பிறந்து அரசன் ஆகிடுவான்...ஸோ அவங்களுக்கு என்று ஒரு பிள்ளை இருக்கும் போது எதற்காக முனிவரிடம் பிள்ளை வரம் வாங்கனும்.... அது அவங்க கணவனுக்கு மட்டும் இல்லாமல் பீஷ்மருக்கும் துரோகம் செய்தது போல தான ஆகுது 🙁🙁🙁
அது சாந்தனு மஹாராஜவை சந்திக்கும் முன் நடந்த fb!
 
Advertisement

Advertisement

Back
Top