ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 26 (Pre Final)

Advertisement

நானும் உங்க கமெண்ட்டுக்கு கமெண்ட் போடனும் என்று நினைச்சேன் 😊😊😊

கடவுளாக வணங்கும் பாண்டவர்கள் யாரும் அவங்க சொந்த தகப்பன் பாண்டுவுக்கு பிறந்தவங்க இல்லை 😧😧😧

வில்லன்களாக இருந்த கௌரவர்கள் சொந்த தகப்பன் திருதராஷ்டிரனுக்கு பிறந்தவங்க ☺️

கௌரவர்கள் தான் குருஷேத்திர போரில் நேர்மையாக போர் புரிவாங்க 😮😮😮 பாண்டவர்கள் கிருஷ்ணரின் உதவியுடன் போரில் ஜெயிப்பாங்க 😊😊 அத்தனையும் கிருஷ்ணரின் உபயம் 😊😊

கெட்டவனான துரியோதனன் கிட்டேயும் நேர்மை இருக்கு தானே பத்து மா 😍😍
If you are interested and time permits kindly read Ramayana unravelled and Mahaabharatha unravelled by Ami Ganatra based on original versions Sage Valmiki's and the critical edition of Mahabharatha(the most reliable original version of Gita press-known today) . Your perception may change
 
அதுவும் உங்களால் தான் ஜி 😍🥰
ரிஷி கர்ப்பம் இரா தங்காது என்று பதிவை முடிச்சு வெச்சீங்க 😍😍 அதன் தொடர்ச்சியாக கருத்து பதிவு எங்கேயோ போய்டுச்சு ☺️☺️☺️
ஆமா ப்பா, அய்யோ என் கதைக்கு கமென்ட் பண்ணுங்க பிளீஸ்,

அப்புறம் அந்த வினய்.. இப்படி எதாச்சும் கமென்ட் பண்ணினா நான் பிழைச்சேன்!!
 
ஆமா ப்பா, அய்யோ என் கதைக்கு கமென்ட் பண்ணுங்க பிளீஸ்,

அப்புறம் அந்த வினய்.. இப்படி எதாச்சும் கமென்ட் பண்ணினா நான் பிழைச்சேன்!!
வெண்ணிலாவோட அவசரத்துக்காக நான் அந்த proverb mention செஞ்சேன். Comment வண்டி வேற route எடுக்க ஆரம்பிச்சுடுச்சு.
 
வெண்ணிலாவோட அவசரத்துக்காக நான் அந்த proverb mention செஞ்சேன். Comment வண்டி வேற route எடுக்க ஆரம்பிச்சுடுச்சு.
நானும் பதிவு படிச்சு முடிச்ச பிறகு அந்த proverb சொல்லனும் என்று நினைச்சேன் 🤓🤓 நீங்க சொன்னதால் நான் விட்டுட்டேன் ☺️☺️
 
நானும் பதிவு படிச்சு முடிச்ச பிறகு அந்த proverb சொல்லனும் என்று நினைச்சேன் 🤓🤓 நீங்க சொன்னதால் நான் விட்டுட்டேன் ☺️☺️
மாமியார், மருமகள் எண்ண ஒற்றுமையை சொல்லுவதற்கு சேர்த்த ஒரு லைன்... ஒரு மினி மகாபாரத காலட்சேபமே நடந்து விட்டது!
 
அருமையான பதிவு 🤩 🤩
அருண்....வித்யா காலில் விழுந்து மன்னிப்பு வேண்டியதெல்லாம் சரி 😮😮😮 இனிமேலாவது மனுஷன் உடல் நோக உழைப்பாரா....!!??

ஜீவாவின் கடின உழைப்பிற்கு மிக விரைவில் பலன் கிட்டட்டும் 🥰🥰🥰
 
அருமையான பதிவு 🤩 🤩
அருண்....வித்யா காலில் விழுந்து மன்னிப்பு வேண்டியதெல்லாம் சரி 😮😮😮 இனிமேலாவது மனுஷன் உடல் நோக உழைப்பாரா....!!??

ஜீவாவின் கடின உழைப்பிற்கு மிக விரைவில் பலன் கிட்டட்டும் 🥰🥰🥰
உழைப்பார், "மயூ மேஜிக் " நடக்கும்! ஜீவாவின் "உழைப்பிற்கும்" பலன் உண்டு!
 
அருமையான பதிவு 🤩 🤩
அருண்....வித்யா காலில் விழுந்து மன்னிப்பு வேண்டியதெல்லாம் சரி 😮😮😮 இனிமேலாவது மனுஷன் உடல் நோக உழைப்பாரா....!!??

ஜீவாவின் கடின உழைப்பிற்கு மிக விரைவில் பலன் கிட்டட்டும் 🥰🥰🥰
இந்த அருணை நம்ப முடியலை. Retired ஆகற வயசுல இந்தாளு உழைச்சு வசந்தாவை கண் கலங்காம காப்பாத்த போறாராமா 🤔
 
இந்த அருணை நம்ப முடியலை. Retired ஆகற வயசுல இந்தாளு உழைச்சு வசந்தாவை கண் கலங்காம காப்பாத்த போறாராமா 🤔
வேர்க்காத வேலை எதாச்சும் செய்வார்!
 
Advertisement

Advertisement

Back
Top