மச்சீ இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ப்பா.?பிரவீனா charector உள்ள பெண்...
மித்ரன் charector உள்ள ஆண்....
இவர்களுக்கு இடையில் நடக்கும் மாயத்தை,
உங்கள் எழுத்தில் படிக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன்![]()
![]()
![]()
நானும் ரொம்ப நேரம் யோசிச்சு தான் கண்டு பிடிச்சேன்மச்சீ இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ப்பா.?![]()
ஓஓ சூப்பர் மச்சீநானும் ரொம்ப நேரம் யோசிச்சு தான் கண்டு பிடிச்சேன்
பிரவீணா கட்டுபாடோடு வாழுற பெண்ணும்
மித்ரன் மாதிரி கட்டுப்பாடு இல்லாமல் வாழுற ஆணும் என்று சொல்லி இருக்காங்கன்னு நானே முடிவு பண்ணிட்டேன்![]()