என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 20

Advertisement

அடேய் பிரேம் சின்ன குழந்தையை ஏமாத்தின உன்ன கடவுள் ஒருநாள் ஏமாத்துவான்.

இந்த பிரவீணாவுக்கும் இது தேவ தான். அவ உடன் பிறப்பு ஒரு ஆகாவலினு தெரிஞ்சும், திரும்ப, திரும்ப அவன் காலுலையே போய் விழுறா இல்ல, அதனால தான் அந்த ஆர்த்தி கிறுக்கிக்கு இவ இளக்காரமா தெரியுறா.🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩

தேவதாஸ் என்று சொன்னதும் இது யாரு டா புது கேரக்டர் என்று நானே யோசிச்சேன் 😨😨

Father's day க்கு அத்து ஃபாதரா மித்து போயிருப்பானோ....??!!

பிரேம் 😤😤😠😠😡😡🤬🤬
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top