Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 10

Advertisement

தர்ஷினி செம அழகா
கணவனை தன் குடும்பத்துக்கிட்ட பொருத்த சொல்லி கேட்கிறா :love:
மனசு மாறுது
அவனை ஏத்துக்குறா...
இனி தற்கொலை எண்ணம் வராது.
 
View attachment 528



Varam Vaangi Vanthaval Naan 10 1 - Tamil Novels at TamilNovelWriters


Varam Vaangi Vanthaval Naan 10 2 - Tamil Novels at TamilNovelWriters



ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்... பலசில சம்பவங்களுக்கு பிறகு ஒருவழியா மதுரையில இருந்து கிளம்பிட்டாங்க.. சுந்தர் குடும்பம்... இந்த பதிவை படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க பிரண்ட்ஸ்... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
அருமையான குடும்பம் எல்லாரும் புரிந்துணர்வோடை இருக்கிறது சூப்பர்
சுந்தரிதான் வில்லிமாதிரி படம்காட்டுது
 
Super super ud sis
Sundhar kudumbam Dharshiniyai nalla parthupanga athil Dharshiniyin kavalai konjam konjama koraiya arambikkum
 
டேய் சோனாமுத்தா.. இவ்வளவு ரணகளத்திலும் உனக்கு குதூகலம் கேக்குதோ??? சோழியன் குடுமி சும்மா ஆடாதே.. பொண்டாட்டியோட குஜாலா இருக்கணுமோ??? :p:p

உன் கன்னக்குளியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சுக்குளியில் மீசைமுடி நட்டுவைப்பேன்
உன்னை உப்புமூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் நான் ஆல்ராம் வைப்பேன்
அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்....
ஹாஹாஹா நல்லவேளை சிஸ் நாம கேட்கவேண்டிய கேள்வி எல்லாமே மனசாட்சி கேட்குது.. நீங்க போட்டிருக்கிற சாங் ரொம்ப ரொம்ப அருமை இதுமாதிரியெல்லாம் நடத்தும் ஆண்மகன் கிடைத்தால் அந்த பெண் வரம் வாங்கியவள்தான் சிஸ்
 
ஹா ஹா ஹா
ஆரியக் கூத்தாடினாலும் உன்னோட காரியத்தை நீ மறக்கலைடா சோனமுத்தாஆஆஆஆ
எப்படில்லாம் டாக்டரிடம் க்கிளாரிபிக்கேஷன்ஸ் கேட்குது பய புள்ளை

அச்சோ கருப்பர் கோவிலிலும் தர்ஷினி பேபியின் தற்கொலை முயற்சியா?
தர்ஷி ரொம்பவே பாவம்ப்பா

ஹா ஹா ஹா
வெற்றி நொம்பவும் ஃபீலு பண்ணுறானே
மலருப் புள்ளை பேசாம இருந்து வெற்றியண்ணனுக்கு நல்ல பனிஷ்மென்ட் கொடுத்துட்டாள்

ஹா ஹா ஹா
எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்ங்கிற கதையா வேலை செய்யாமல் டேக்கா கொடுக்க நானும் படிக்கிறேன்னு சுந்தரி புக்கு எடுத்து வைச்சுக்கிட்டாள்
ஹாஹாஹா செம கமெண்ட்ஸ் டியர்... ஆமா டியர் புள்ள டவுட்ட கிளியர் பண்ணிக்கனும்தானே.. மலர் நல்லா வெற்றிய வைச்சு செஞ்சுட்டாப் போல.. சுந்தரி இன்னும் என்னல்லாம் செய்ய காத்திருக்காளோ மகிழ்ச்சி டியர்
 
Top