நீங்காத உறவே!... அத்தியாயம் 5

Advertisement

பிரபாகரன் எல்லோரையும் நம்ம குடும்பம் நம்ம உறவு என்று நினைக்கிறான் 😄😄ஆனா மத்தவங்க அவனை மட்டமா தான் நினைக்குறாங்க 🤧 🤧 🤧 🤧 🤧 நிறை குடும்பத்தை புரிஞ்சுக்கிற அளவுக்கு பிரபாவுக்கு விவரம் இல்லை 🤧 🤧 🤧 🤧 🤧

ரோகிணி 🤢🤢🤢🤢🤢 கேவலமான பிறவி 🤬🤬🤬🤬நிறைய சங்கட படுத்தணும் என்றே சீர் கொண்டு வந்ததை பத்தி பேசுறா 😑😑😑 சினேகா கொஞ்சம் பரவாயில்லை ஆனா இவ கூட சேர்ந்து கூடிய சீக்கிரம் சாக்கடையாகிடுவா 😡😡😡😡😡😡😡😡

வீரணன் கல்யாணி இரண்டு பேரும் திலகா தன் மகனை மதிக்காததை எப்படி இவ்வளவு சாதாரணமா எடுத்துக்கிறாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

திலகா எப்படி தான் வெட்கமே இல்லாமல் நியாயம் பேசுதோ 😡😡😡😡நிறை தான் கடனை அடைக்கணும் அதான் பலகாரத்தை தூக்கிட்டு வந்துட்டா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

நிறைக்கு அவனை புருஷன்னு சொல்ல மனசு வரல ஆனா அவன் அவளை பொண்டாட்டி என்று அறிமுக படுத்த தயங்கவே இல்லை 🙂🙂🙂🙂🙂🙂
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top