நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 7

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புகளே இதோ "நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே" புதிய பதிவு :) :) :) , வாசித்து கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க வாசிக்கும் நட்புகள் அனைவருக்கும் நன்றி நன்றி 🙏🙏🙏

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே 7.1 - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு-8/

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே 7.2 - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு-9/
 
அருமையான பதிவு 🤩 🤩
மீனா மற்றும் ரகுவால்.... காமாட்சி என்ன பாடெல்லாம் படனுமோ 😨😨😨😰😰😰😰

முத்துலட்சுமி.... உங்க பிள்ளைக்கு நீங்க நல்லது தான் பண்ணி இருக்கீங்க 😧😧😧 ஒருத்திக்கு புருஷனாக இருந்த போதே யாருக்கும் அடங்காமல் திரிஞ்சுட்ருந்தான் 😏😏😏

இப்போது அந்த கட்டிலும் இருந்து அவனை விலக்கிட்டீங்க 😕😕😕 தனிக்காட்டு கூஜா என்னென்ன வில்லங்கத்தை இழுத்து விடப் போறானோ 😡😠😠😤😤

மருதவேலு 😊😊☺️☺️
 
Last edited:
முத்து லட்சுமி 😖 😖 😖 மகனை துரத்தி விட்டது ரொம்ப நல்லது 🙂 🙂 பேரனையாவது கவனமா வளருங்க 🤓🤓🤓

மீனா நீ பொண்ணுங்கிறதால் உன்னை துரத்தி விட முடியாமல் வீட்டுல வச்சு சோறு போடுறாங்க 🥴 🥴 🥴 🥴

மருதவேலு சரியான நேரத்தில் வந்து உதவி செஞ்சுட்ட 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
வணக்கம் நட்புகளே இதோ "நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே" புதிய பதிவு :) :) :) , வாசித்து கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க வாசிக்கும் நட்புகள் அனைவருக்கும் நன்றி நன்றி 🙏🙏🙏

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே 7.1 - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு-8/

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே 7.2 - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு-9/
Nirmala vandhachu 😍 😍 😍
 
இந்த மீனாவையும் மாசிலாமணி வீட்டைவிட்டு துரத்தி விடனும். அவளே சம்பாதிச்சி ஏதாவது ஹாஸ்டலில் தங்கிக்கோனு துரத்தி விடனும்😡

வேலு,இப்போ தான் சரியான ரூட்டைப் பிடிச்சி வண்டியோட்ட ஆரம்பிச்சி இருக்கான். சீக்கிரமாக அவங்க பயணம் ஊர் சேரனும்😍😍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top