Hi makale,
It took a year and 46 epis to get here

எனக்கே ஒரு மாதிரி வெக்கமா தான் இருக்கு
. என்ன பண்றது... 
என் மேல கோபப்படாம, தாமதங்கள எல்லாம் பொறுத்து, போடுற எபிய வாசிச்சு, அதுக்கு சலிக்காம உங்க கருத்துகள போட்டு, நீங்க தாங்கி பிடிக்கலனா, சத்தியமா இந்த கதைய நான் பதியிலயே விட்டுட்டு போயிருப்பேன். Many many thanks to each and everyone of you who stood by me. இன்னும் மீதி கிணற தாண்டிட்டா போதும்
கண்டிப்பா அதுக்கும் உங்க சப்போட் வேணும் மக்களே.
எப்படியோ என் திறமை எல்லாம் ஒண்ணு சேர்த்து ஒரு வழியா கௌதமன் பக்கம் காத்த வீச வச்சுட்டேன்...
இனி அவன் சாமர்த்தியம்
Hope you all had a great pongal.
Happy reading makale...
I couldn't have come this far without your support. Once again, thank you all

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 3

shoba