ஜீவ தாளம் : 8

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயத்தை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-8/
 
நைஸ் எபிசோட் 🤩🤩
செல்வா...சொல்லிட்ருக்கிறது ஆனந்தியின் அப்பா குடும்பத்தை பற்றி 😦😦😦 நாளை பின்ன அவளுக்கு தெரிந்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ....!!??
ஒரு வேளை அவளே எலெக்ஷனில் நிற்பாளா இருக்கும் 🤭🤭🤭
 
ஜீவாவோட தம்பி எப்போ இங்கே வரப்போறான் ட்ரீட்மெண்ட் எடுக்க.
 
Last edited:
நைஸ் எபிசோட் 🤩🤩
செல்வா...சொல்லிட்ருக்கிறது ஆனந்தியின் அப்பா குடும்பத்தை பற்றி 😦😦😦 நாளை பின்ன அவளுக்கு தெரிந்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ....!!??
ஒரு வேளை அவளே எலெக்ஷனில் நிற்பாளா இருக்கும் 🤭🤭🤭
வேறு வழி ஏதாவது இருக்கா?

மிக்க நன்றி சகோதரி
 
படிச்சுட்டு வாங்கோ...

வெயிட்டிங்
பிள்ளைகள் வந்துட்டாங்க சிஸ்டர். அவங்க friends கூட வந்திருக்காங்க. பையனுக்கு அடுத்து Maths exam. அதுக்கு group study பண்ண வந்துட்டாங்க. அதனால கதையை நைட்டு பொருமையா படிச்சிட்டு வரேன்.
 
Advertisement

Advertisement

Back
Top