எந்த ஆத்தரையாவது கைய பிடித்து இழுக்கலாம் என்று பார்த்தால் ஒருத்தர் கையும் சிக்க மாட்டேங்குது 
எல்லோருக்கும் மே மாசத்தை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிட்டாங்க 
தினமும் எபி போட்ட தேவி சிஸ் ஆரா சிஸ் கூட மே மாச குளிர் தாங்காமல் அடிக்கடி லீவ் போடுறாங்க 
ஏதோ சரண்யா சிஸ் அப்பாவியா இருக்க போய் கொஞ்சம் லேட் ஆனாலும் தினமும் எபி தந்திடுறாங்க 

Reactions: Suheera Nusry, உதயா, Bala Parameswari and 1 other person