Padma Subramanian Apr 19, 2025 சரண்மா மெய் சிலிர்க்கும் வண்ணம் கதை படிக்க திங்கள் வரை காத்திருக்க வேண்டுமா? இல்லை இன்றே சிலிர்ப்போமா?
சரண்மா மெய் சிலிர்க்கும் வண்ணம் கதை படிக்க திங்கள் வரை காத்திருக்க வேண்டுமா? இல்லை இன்றே சிலிர்ப்போமா?
Saranya Hema Mar 31, 2025 அல்லோ அன்பூஸ், பொண்ணுக்குட்டி(சேம்ப்) & பொடுசுக்குட்டி (ஸ்னோ) ரெண்டுபேருக்கும் க்ரூமிங் முடிச்சு கூட்டிட்டு இப்போ தான் வீட்டுக்கு திரும்ப வந்திட்டிருக்கோம் வந்து பின்ன பின்ன எபி. சரியா? அன்டர்வேர்ர்ர்
அல்லோ அன்பூஸ், பொண்ணுக்குட்டி(சேம்ப்) & பொடுசுக்குட்டி (ஸ்னோ) ரெண்டுபேருக்கும் க்ரூமிங் முடிச்சு கூட்டிட்டு இப்போ தான் வீட்டுக்கு திரும்ப வந்திட்டிருக்கோம் வந்து பின்ன பின்ன எபி. சரியா? அன்டர்வேர்ர்ர்
Saranya Hema Mar 21, 2025 இப்ப தான் அப்டேட் டைப் பண்ண போறேன் அன்பூஸ். காத்திருக்கவும் அண்டர்வேர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
Saranya Hema Mar 5, 2025 அல்லோ அன்பூக்களே, இன்னைக்கு புதுக்கதை தொடக்கம்ன்னு நினைச்சிருந்தேன். ஆனா சில தனிப்பட்ட வேலைகளால தொடங்க முடியலை. முடிஞ்சா நாளைக்கு கதையோட வந்திருவேன் அன்பூக்களே அன்டர்ர்ர்ர்வேர்ர்ர்ர்
அல்லோ அன்பூக்களே, இன்னைக்கு புதுக்கதை தொடக்கம்ன்னு நினைச்சிருந்தேன். ஆனா சில தனிப்பட்ட வேலைகளால தொடங்க முடியலை. முடிஞ்சா நாளைக்கு கதையோட வந்திருவேன் அன்பூக்களே அன்டர்ர்ர்ர்வேர்ர்ர்ர்


Reactions: durga sri, Padma Subramanian, surenuma and 3 others