பாரதி வாங்கிக் கொடுத்த மல்லிப்பூவை தலையில வச்சுட்டு, இன்னிக்கு அவன் எப்ப வருவான்னு சக்தி காத்துக்கிட்டு இருக்கா..

ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற

Reactions: Srichitra, Vaishnika 😍🥳🥰, SINDHU NARAYANAN and 1 other person