வணக்கம் நேயர்களே, நான் உங்கள் தேவி மனோகரன். உங்களுக்கு மழை பிடிக்குமா? எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதனாலயே என்னோட நிறைய கதைகள்ல மழை வரும். காதல் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி! காதல் கதைளும் அப்படித்தான்! இதில் என் கதைகள் மென்மையானவை! மென்மையான காதல் கதைகள் படிக்கவும் எழுதவும் எனக்கு...
m.youtube.com