HI! friends எனக்கு ஒரு கதையை பற்றி தெரியனும். போன போட்டிக் கதையில், ஹீரோ business man. ஹீரோயின் school teacher. ஹீரோயின அவங்க அப்பா ஏமாற்றி கல்யாணம் பண்ணி வச்சிடுவாரு. அப்புறம் அவங்க ஹீரோ சகோதரன் சூழ்ச்சியால் அவங்களுக்கு divorce ஆகிடும். அப்புறம் ஹீரோயின் கிராமத்திற்கு போய் ஹீரோவோட school இல் டீச்சரா சேர்ந்து வேலை செய்வா. அப்புறம் ஹீரோயின் அப்பா அவளுக்கு திரும்ப ஏமாற்றி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்க அவளைத்தேடிபோவர்

Reactions: Nirmala senthilkumar