Advertisement

Saranya Hema
Reaction score
9,079

Profile posts Latest activity Postings About

  • பொண்ணுக்குட்டி தட்டிக்குடுக்க சொன்னான்னு பக்கத்துல படுத்தவ அப்டியே அசந்துட்டேன் அன்பூஸ் ???
    முழிச்சு பார்த்தா இந்நேரம் ???
    போய் டைப்பறேன். எட்டுமணிக்கு எபியோட வரேன் ????
    எல்லாத்துக்கும் காரணம் புலி தான் ???
    அண்டர்ர்ர்ர்வேர்ர்ர்ர் அன்பூஸ் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
    ஹாய் அன்பூக்களே


    நிறைய நிறைய காக்க வைக்கறேன். வருத்தங்கள் ???


    ஆனா என் சூழ்நிலை ???


    அந்த மந்திரிச்ச முட்டைய இன்னும் எடுக்க முடியல ???

    வெண் வர்ண நிழலே கதை ஜூன் 1 லருந்து ஆரம்பிக்கறேன் அன்பூஸ் ???


    ப்ளீஸ் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ???


    ஜூன் 1 கண்டிப்பாக ???
    ஹாய் அன்பூக்களே


    என்னடா இவ கதையை ஆரம்பிக்காம இருக்கான்னு நிறைய மெசேஜ் ???


    இன்னைக்கு ஆரம்பிச்சுடலாம்ன்னு நினைச்சேன் ஊர்ல இருந்து வாரப்போவே ???


    ஆனா அதுக்கு உடம்பு ஒத்துழைக்கலை. இன்னும் எனக்கு உடம்பு சரியாகலை ???


    சரியானதும் வந்திடறேன், ஒரு நாலைஞ்சு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு ???


    அதுவும் முடியலைனா அடுத்த திங்கள் கண்டிப்பா ஆரம்பிக்கறேன் ☺☺☺


    அண்டர்வேர்ர்ர்ர்ர்ர் அன்பூஸ் ???
    இன்னைக்கு பர்ச்சேஸ் போய்ட்டேன். எபி 9 மணிக்கிட்ட ஆகிரும் அன்பூஸ் ???

    நாளைக்கு அழகில் கலந்தாட பைனல் அப்டேட் ???

    வெள்ளிக்கிழமை நேட்டிவ் கிளம்பனும் ???

    எல்லாருக்கும் லீவ் முடிய போகுது. எங்களுக்கு இப்ப தான் ஆரம்பிக்குது ???

    அன்டர்வேர்ர்ர்ர்ர் அன்பூஸ் ☺️☺️☺️☺️☺️
    ஹாய் அன்பூக்களே
    நிழலாய் மயங்கும் மையல்

    புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
    9952076258
    345433767_565966458909554_197489465954235807_n.jpg
    இன்னைக்கு அப்டேட் இல்லை அன்பூஸ் ???

    எனக்கே தெரியுது கதை முடியா போகுது. இப்ப போய் இத்தனை லீவ் சொல்றேனேன்னு. ???

    ஆனா சூழ்நிலை. இன்னைக்கு கண்டிப்பா கஷ்டம் அன்பூக்களே. ???

    இன்னும் ஐந்து அத்தியாயங்கள் மட்டுமே இருக்கும். லீவ் போடாம முடிச்சிடறேன் ???

    அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ?????‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
    ஒரு வேலையை மூணு வேலையாக்கிவிட்டு சோகம் சோகம். ???
    இனி தான் டைப் பண்ணனும். காத்திருக்கவும் அன்பூஸ்☺️
    எட்டு மணிக்கு டான்னு வரேன் ???
    அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர் ???
    இந்த லீவ் முடியறதுக்குள்ள எவ்வளோ எக்ஸ்க்யூஸ் சொல்ல போறேனோ தெர்ல ???
    லேட்டாச்சுன்னா கோவிச்சுக்காதீங்க அன்பூஸ் ????
    டைப் பண்ணிட்டே இருக்கேன் வந்திருவேன் 7 மணிக்குள்ள ????
    அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர் ?????
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top